Un Samayal Arayil - Dhill (Lyrics)

profile
Prabhas Iyyengar
Mar 22, 2019   •  29 views

பாடல் பாடல்

உன்னிகிருஷ்ணன்

வித்யாசாகர்

உன் சமையல்
அறையில் நான் உப்பா
சக்கரையா

நீ படிக்கும்
அறையில் நான்
கண்களா புத்தகமா

உன் சமையல்
அறையில் நான் உப்பா
சக்கரையா

நீ படிக்கும்
அறையில் நான்
கண்களா புத்தகமா

நீ விரல்கள்
என்றால் நான் நகமா
மோதிரமா

ஆஆ நீ இதழ்கள்
என்றால் நான் முத்தமா
புன்னகையா

ஆஆ நீ அழகு
என்றால் நான் கவியா
ஓவியனா ஹா

உன் சமையல்
அறையில் நான் உப்பா
சக்கரையா

ஹ்ம்ஹ்ம் நீ
படிக்கும் அறையில்
நான் கண்களா புத்தகமா

நான் வெட்கம்
என்றால் நீ சிவப்பா
கன்னங்களா

ஆஆ நான் தீண்டல்
என்றால் நீ விரலா
ஸ்பரிசங்களா

ஆ ஆ நீ குழந்தை
என்றால் நான் தொட்டிலா
தாலாட்டா

ஆஆ நீ தூக்கம்
என்றால் நான் மடியா
தலையணையா

ஆ ஆ நான் இதயம்
என்றால் நீ உயிரா
துடி துடிப்பா

ஆ.. உன் சமையல்
அறையில் நான் உப்பா
சக்கரையா

நீ படிக்கும்
அறையில் நான்
கண்களா புத்தகமா

நீ விதைகள்
என்றால் நான் வேரா
விலைநிலமா

ஆ ஆ நீ விருந்து
என்றால் நான் பசியா
ருசியா

ஆ ஆ நீ கைதி
என்றால் நான் சிறையா
தண்டனையா

ஆ ஹா நீ மொழிகள்
என்றால் நான் தமிழா
ஓசைகளா

ஆ ஆ நீ புதுமை
என்றால் நான் பாரதியா
பாரதிதாசனா நீ நீ தனிமை
என்றால் நான் துணையா
தூரத்திலா

நீ துணைதான்
என்றால் நான் பேசவா
யோசிக்கவா

நீ திரும்பி நின்றால்
நான் நிற்கவா போய்விடவா

ஆ ஆ நீ போகிறாய்
என்றால் நான் அழைக்கவா
அழுதிடவா

ஆ ஆ நீ காதல்
என்றால் நான் சரியா
தவறா

உன் வலது கையில்
பத்து விரல் பத்து விரல் என்
இடது கையில் பத்து விரல்
பத்து விரல் தூரத்து மேகம்
தூறல்கள் சிந்த தீர்த்த மழையில்
தீ குளிப்போம்

0



  0

Profile of Mohamed Ibrahim
Mohamed Ibrahim  •  3y  •  Reply
அருமை. ஒரு சிறிய திருத்தம்., நீ "புதுவை" என்றால், நான் பாரதியா? பாரதிதாசனா?, என்று வரும்..