Yathe Yathe - Aadukalam (Lyrics)

profile
Prabhas Iyyengar
Apr 04, 2019   •  2 views

பாடல் பாடல்

யாத்தே யாத்தே
யாத்தே என்னாச்சோ…
யாத்தே யாத்தே யாத்தே
ஏதாச்சோ… மீன் கொத்தியப்
போல நீ கொத்துற ஆள

……………………………..

அடிவெள்ளாவிவச்சுத்தான்
வெளுத்தாய்ங்களா உன்னவெயிலுக்கு
காட்டாம வளா்த்தாய்ங்களா நான்
தலைகாலு புாியாமதரைமேல நிற்காம
தடுமாறிப் போனேனே நானே நானே

யாத்தே யாத்தே
யாத்தே என்னாச்சோ…
யாத்தே யாத்தே யாத்தே
ஏதாச்சோ…

அடிவெள்ளாவிவச்சுத்தான்
வெளுத்தாய்ங்களா உன்னவெயிலுக்கு
காட்டாம வளா்த்தாய்ங்களா நான்
தலைகாலு புாியாமதரைமேல நிற்காம
தடுமாறிப் போனேனே நானே நானே

புயல்தொட்டமரமாகவே
தலைசுத்திப்போகிறேன் நீரற்றநிலமாகவே
தாகத்தால்காய்கிறேன் உனைத்தேடியே
மனம்சுத்துதே ராக்கோழியாய்தினம்கத்துதே

உயிா்நாடியில்
பயிா்செய்கிறாய் சிறுப்பாா்வையில்
எனை நெய்கிறாய் யாத்தே யாத்தே
யாத்தே என்னாச்சோ…யாத்தே யாத்தே
யாத்தே ஏதாச்சோ… நான் தலைகாலு
புாியாமதரைமேல நிற்காம தடுமாறிப்
போனேனே நானே நானே யாத்தே யாத்தே
யாத்தே என்னாச்சோ…யாத்தே யாத்தே
யாத்தே ஏதாச்சோ…

……………………………………….
……………………………………….

அடிநெஞ்சுஅனலாகவே
தீஅள்ளிஊத்துற நுால்ஏதும்
இல்லாமலே உசிர ஏன் கோக்குற
எனைஏனடிவதம்செய்கிறாய்
எனைநாடிடும்உடல்வைக்கிறாய்

கடவாயிலே
எனைமேய்கிறாய்
கண்ஜாடையில்
எனைக்கொள்கிறாய்

யாத்தே யாத்தே
யாத்தே என்னாச்சோ…
யாத்தே யாத்தே யாத்தே
ஏதாச்சோ…

மீன் கொத்தியப்
போல நீ கொத்துற ஆள

அடிவெள்ளாவிவச்சுத்தான்
வெளுத்தாய்ங்களா உன்னவெயிலுக்கு
காட்டாம வளா்த்தாய்ங்களா நான்
தலைகாலு புாியாமதரைமேல நிற்காம
தடுமாறிப் போனேனே நானே நானே

0



  0