பாடல் பாடல்
கார்த்திக்
தேவி ஸ்ரீ பிரசாத்
{ தொட்டுட்ட தொட்டுட்ட
என்ன நீ தொட்டுட்ட உன்கிட்ட
மாட்டிகிச்சு என் மனசு சுட்டுட்ட
சுட்டுட்ட கண்ணால சுட்டுட்ட
உன்னால பத்திகிச்சு என் வயசு } (2)
ஹே தொட்டுட்ட
தொட்டுட்ட என்ன நீ தொட்டுட்ட
உன்கிட்ட மாட்டிகிச்சு என் மனசு
சுட்டுட்ட சுட்டுட்ட கண்ணால
சுட்டுட்ட உன்னால பத்திகிச்சு
என் வயசு
அய்யய்யோ தாங்காதையா
கண்ணு ரெண்டும் தூங்காதையா
என் பேர சொல்ல சொன்னா உன்
பேர சொல்ல சொல்லி தாக பேயா
மாறி போனேனே
உன் கிட்ட மாட்டிக்கிச்சு
சின்ன பொண்ணு இஷ்டம் போல்
நீயும் என்ன இம்சை பண்ணு
ஹே தொட்டுட்டேன்
தொட்டுட்டேன் தெரியாம
தொட்டுட்டேன் தொட்டுட்டு
உள்ளங்கைய நான் சுட்டுட்டேன்
பட்டுட்டேன் பட்டுட்டேன் புரியாம
பட்டுட்டேன் லேசாக பட்டதுக்கே
நான் கெட்டுட்டேன்
ஆயிரத்தில் ஒருவனாய்
வந்து அடிமை பெண்ணாய் மாற்றி
விட்டாய் காதலுடன் கற்பையும்
தந்து உயிரை திருடி ஓடி விட்டாய்
வச்சிக்கோ வச்சிக்கோ
உன் உயிர நீயே வச்சிக்கோ யே
தச்சுக்கோ தச்சுக்கோ உன்
திருவாய் மட்டும் தச்சுக்கோ
செவ்வாயில் நீயும்
சென்று வாழ்ந்தாலும் அங்கே
வந்து உன் வாய் ஓரம் என்
வாய் தருவேனே
உன் கிட்ட மாட்டிக்கிச்சு
சின்ன பொண்ணு இஷ்டம் போல்
நீயும் என்ன இம்சை பண்ணு
ஆயுதங்கள் பேசினால்
புரியும் அழகி பேச்சு புரியலையா
ஊருக்குள்ளே வன்முறைகள்
செய்வாய் உடம்புக்குள்ளே
செய்யலையா
ஹோய் எட்டிபோ
எட்டிபோ இது எக்கு கோட்டை
எட்டிபோ அச்சச்சோ அச்சச்சோ
என் ஆயுள் ரேகை கெட்டுசோ
காகிதம் ஆனால்
என்ன கந்தகம் ஆனால்
என்ன கன்னி தீயில் கருகி
போகாதா
என் கிட்ட மாட்டிக்கிச்சு
சின்ன பொண்ணு பைத்தியம்
ஆயிடுச்சு காதலென்னு ஹை
ஹே தொட்டுட்ட
தொட்டுட்ட என்ன நீ
தொட்டுட்ட உன்கிட்ட
மாட்டிகிச்சு என் மனசு