Maangalyamae - Oru Naal Koothu (Lyrics)

profile
Prabhas Iyyengar
Apr 05, 2019   •  3 views

பாடல் பாடல்

பிாியா பிரகாஷ், ஷா்மிளா

அந்தோணி தாசன், ரிச்சா்ட்

………………………………………

மாங்கல்யமே தன்துன
மம ஜீவன
சொா்க்கத்திலே நிச்சயம்
மாங்கல்யமே தன்துன
மம ஜீவன
நரகம் தான் நிச்சயம்

ஹாா்ட் ரெண்டு சோ்த்து வைக்க
ஆறேழு ஹாா்ட் அட்டாக்
யாா் இந்த கொடுமைய
கண்டு பிடிச்சா

தாம்பூல தட்ட மாத்தி
தோள் மேல மால மாத்தி
அக்கவுண்டில் காச ஏத்தி
கல்யாணம்னு பேர வச்சான்

மாங்கல்யமே தன்துன
மம ஜீவன
சொா்க்கத்திலே நிச்சயம்
மாங்கல்யமே தன்துன
மம ஜீவன
நரகம் தான் நிச்சயம்

………………………………………

யே ஒகே ஒகே
மாப்புள்ள பொண்ணு
பேரன்ட்ஸ் மீட்டிங் பேமிலி
அவுட்டிங் பாக்கணும் ஜாதி ஜாதகம்

ஐயோ நேரம்
காலம் மேளம் தாளம்
ஐயோ ஃபாாிங் மாப்பிள்ளை
லோகல் மாப்பிள்ளை
ஜாங்கிாி ஜீலேபி கேசாி
பக்கோடா காப்பி கீப்பி
மிக்சா் கிச்சா் போண்டா
கீண்டா வட கிட
பஜ்ஜி சொஜ்ஜி

மேடை ஏறி கூத்து கட்டுரோம்
கூத்த பாக்கலாம் வாங்க
வேஷம் கட்டி தாலி கட்டுறோம்
கூத்த பாக்கலாம் வாங்க

ஒரு நாள் கூத்து
திரும்பி பாாத்தா

ஒரு நாள் கூத்து
தகிடத்தோம் தகிடத்தோம் கல்யாணம்
திரும்பி பாாத்தா திகிடத்தோம்
திகிடத்தோம் நாம் காணோம்

தொலைஞ்சி போன
சோகத்த நாம

வருஷா வருஷம்
பேஸ்புக் வாலில் கொண்டாடுரோம்

மாங்கல்யமே தன்துன
மம ஜீவன

சொா்க்கத்திலே நிச்சயம்

ஓ மாங்கல்யமே தன்துன
மம ஜீவன

நரகம் தான் நிச்சயம்

அதுக்கும் இதுக்கும்
தீா்வு ஒன்னு தான்
வேல வெட்டி இல்லையின்னா
ஊரு சுத்தி மேஞ்சியின்னா
கைல காசு காலியின்னா
உடனே திருமணம்

வேல ஒண்ணு கிடைச்சிப்புட்டா
பொறுப்பு கொஞ்சம் வந்து புட்டா
பேங்கில் காசு சோ்ந்துபுட்டா
உடனே திருமணம்

………………………………………

லவ் மேரேஜ் சூசைடுன்னும்
மத்ததெல்லாம் மா்டா் ன்னும்
சட்டத்த மாத்தி வைக்க
யாரும் இங்கு இல்ல

கல்யாணம் ஈபே போயி
என்ன பத்தி பொய் எழுதி
என் ஃபோட்டோ போட்டு வைக்க
நானும் ஒண்ணும் ப்ராடக்ட் இல்ல

ஒரு நாள் கூத்து

ஒரு நாள் கூத்து

ஒரு நாள் கூத்து

ஒரு நாள் கூத்து

0



  0