Yaarume Kekkave Illa - Desingu Raja (Lyrics)

profile
Prabhas Iyyengar
Apr 05, 2019   •  25 views

பாடல் பாடல்

எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

டி. இமான்

பம்பம் பரபர
பம்பம் பரபர
பரப்பப்பப்பா
பரபரபர பப்பா சூரூரூ
பம்பம் பரபர
பம்பம் பரபர
பரப்பப்பப்பா
பரபரபர பப்பா சூரூரூ

தன நனனன
நனனன
பம்பம் பரபர
பம்பம் பரபர
பரப்பப்பப்பா
பரபரபர பப்பா சூரூரூ
பம்பம் பரபர
பம்பம் பரபர
பரப்பப்பப்பா
பரபரபர பப்பா
பரபர பம்பம்

யாருமே கேக்கவே
இல்ல நாடகம் போடுறே
புள்ள ஏன் உன்ன ஏமாத்துற

ஹோ ஹோ

காதலும் தீரவே
இல்ல ஆசையும் மாறவே
இல்ல ஆனாலும் ஏன்
ஏய்க்குற

ஹோ ஹோ

அடியே அடியே
அடி வாங்காதே அருகே
வரவே அணை போடாதே
ஆத்தாடி நீ என்ன கூத்தாடி
ஆக்காதடி

யாருமே கேக்கவே
இல்ல நாடகம் போடுறே
புள்ள ஏன் உன்ன ஏமாத்துற

ஹோ ஹோ

காதலும் தீரவே
இல்ல ஆசையும் மாறவே
இல்ல ஆனாலும் ஏன்
ஏய்க்குற

ஹோ ஹோ

அடியே அடியே
அடி வாங்காதே அருகே
வரவே அணை போடாதே
ஆத்தாடி நீ என்ன கூத்தாடி
ஆக்காதடி

ஓ… என்ன நடந்துருச்சி
சொல்லு அடம் புடிச்சி ஒன்னும்
ஆகாது ஆகாதடி ஓஹோ ஹோ
தொட்டு தொடந்துருச்சி சொந்தம்
மலந்துருச்சி இப்பயாச்சும் நீ
வாய் பேசுடி

கோபங்கள் எல்லாம்
கூடாது இன்று சிரிப்போடு
சொல்வாயே ராசாத்தி
ஆனாலும் என் மேல் ஏன்
இந்த கோபம் அதை நீயும்
விட வேணும் கை மாத்தி
உன் பாசாங்கில் நான் இன்று
லூசாகி போனேனடி

யாருமே கேக்கவே
இல்ல நாடகம் போடுறே
புள்ள ஏன் உன்ன ஏமாத்துற

காதலும் தீரவே
இல்ல ஆசையும் மாறவே
இல்ல ஆனாலும் ஏன்
ஏய்க்குற அடியே

………………………

ஓ… எங்க
சிரிச்சிருக்க சும்மா
நடிச்சிருக்க என்ன
பாக்காம நீ போறியே
ஓஹோ ஹோ உள்ள
தவிச்சிருக்கேன் சுத்தி
இளச்சிருக்கேன் இப்போ
நான் கேக்குறேன் சாரியே

ஹே ஊதாரியாக
திரிஞ்சாலும் கூட ஒழுங்கான
ஆளானேன் உன்னாலே பூசாரி
நானே கொல சாமி போல
உருவாக நீ நின்ன பின்னால
நீ தாயாகும் முன்னாலே
பேயாக கூடாதடி

யாருமே கேக்கவே
இல்ல நாடகம் போடுறே
புள்ள ஏன் உன்ன ஏமாத்துற

காதலும் தீரவே
இல்ல ஆசையும் மாறவே
இல்ல ஆனாலும் ஏன்
ஏய்க்குற

அடியே அடியே
அடி வாங்காதே அருகே
வரவே அணை போடாதே
ஆத்தாடி நீ என்ன கூத்தாடி
ஆக்காதடி

0



  0