Cbi Enge - Poovellam Kettuppar (Lyrics)

profile
Prabhas Iyyengar
Apr 05, 2019   •  48 views

பாடல் பாடல்

சுக்ஹ்விந்தர் சிங்

யுவன் ஷங்கர் ராஜா

ஒரு ரோஜா என்னை
பார்த்திதது காதல் காதல்
என்று ஒரு கங்கை என்னை
குடித்தது தாகம் தாகம் என்று

……………………………………..

சி.பி. ஐ எங்கே தேட சொல்லு
கொஞ்சம் காணவில்லை நெஞ்சம்
காணவில்லை நெஞ்சம் சட்டென்று
என்னை ஒருத்தி கடந்து சென்றாலே
சந்தேகம் உள்ளது இங்கு அவள்
பேரிலே

இதனாலே நான்
அனைவருக்கும் சொல்லும்
செய்தி ஒன்று இளம் நெஞ்சம்
இந்த பாதையில் திருடு
போவதுண்டு

இதை நானே தேடி
பார்ப்பது புதுமையான புதுமை
இவளாலே திருடு போவது
இனிமையான இனிமை

{ சி.பி. ஐ எங்கே தேட
சொல்லு கொஞ்சம் காணவில்லை
நெஞ்சம் காணவில்லை நெஞ்சம் } (2)

பட்ட பகல் இந்த
வேலை பலர் வருகிற
சாலை கண்களில் வாளை
எடுத்து வந்தாலே

பட படக்கும் கன்னம்
துடி துடிக்கும் நெஞ்சம் அவள்
என்னை கண்டவுடன்
காணவில்லையே

அந்த தேவதை
ஓஹோ சாம்பல் ராணியோ
ஓஹோ இந்த ஊரிலும்
கொள்ளை காரியோ

………………………

ஒரு ரோஜா என்னை
பார்த்திதது காதல் காதல்
என்று ஒரு கங்கை என்னை
குடித்தது தாகம் தாகம் என்று

சி.பி. ஐ எங்கே தேட
சொல்லு கொஞ்சம்
காணவில்லை நெஞ்சம்
காணவில்லை நெஞ்சம்

சி.பி. ஐ எங்கே தேட
சொல்லு கொஞ்சம் காணவில்லை
நெஞ்சம் காணவில்லை நெஞ்சம்

……………………………….

நினைத்திட மனம்
இல்லை உறங்கிட விழி
இல்லை அவள் என்னை
வழி பறி செய்தாலே

தடுத்திட வழி இல்லை
மறுத்திட மனம் இல்லை
மன்மத வித்தைகளை
செய்தாலே

ப்படி வாழுவேன்
ஓஹோ இதயம் இல்லையே
ஓஹோ வழக்கு போடவும்
சாட்சி இல்லையே

காதல் கண்ணுக்குள்
என்னை பூட்டினாய் சாவி
கேட்டதும் வெட்கம்
காட்டினாள்

ஒரு ரோஜா என்னை
பார்த்திதது காதல் காதல் என்று
ஒரு கங்கை என்னை குடித்தது
தாகம் தாகம் என்று

சி.பி. ஐ எங்கே தேட
சொல்லு கொஞ்சம் காணவில்லை
நெஞ்சம் காணவில்லை நெஞ்சம்
சட்டென்று என்னை ஒருத்தி கடந்து
சென்றாலே சந்தேகம் உள்ளது இங்கு
அவள் பேரிலே

இதனாலே நான்
அனைவருக்கும் சொல்லும்
செய்தி ஒன்று இளம் நெஞ்சம்
இந்த பாதையில் திருடு
போவதுண்டு

இதை நானே தேடி
பார்ப்பது புதுமையான புதுமை
இவளாலே திருடு போவது
இனிமையான இனிமை

{ சி.பி. ஐ எங்கே தேட
சொல்லு கொஞ்சம் காணவில்லை
நெஞ்சம் காணவில்லை நெஞ்சம் } (2)

1



  1