Tappo Tappo - A Aa E Ee (Lyrics)

profile
Prabhas Iyyengar
Apr 05, 2019   •  4 views

பாடல் பாடல்

பக்ஷி

விஜய் ஆன்டனி

ஓஓ ஹோ ஓஓஓ
ஓஹோ ஹோ ஓஓஓ ஓஓ
ஓஓ ஹோ ஓஓஓ ஓஹோ
ஹோ ஓஓஓ ஓஓ ஏய் ஏய்
ஏய் யோ ஆஆ

டப்போ டப்போ
டப்பி டப்பி டை தப்போ
ரைட்டோ கண்ண மூடி
ஜெய்

வேட்டை ஆடு என்
தேகம் வேட்டை காடு ஓ
ஹோ ஹோ ஓ ஹோ
ஹோ ஓ ஹோ ஹோ
ஹோ

முல்லை மெத்தை
என் மீது தூக்கி போடு ஓ
ஹோ ஹோ ஓ ஹோ ஹோ
ஓ ஹோ ஹோ ஹோ

டப்போ டப்போ
டப்பி டப்பி டை தப்போ
ரைட்டோ கண்ண மூடி
ஜெய்

உன்னை பார்த்த நாள்
தொடங்கி இன்னும் நான்
தூங்கவில்லை தலையணைக்கு
தெரியும்

எந்தன் தேக கிடங்கு
தன்னை புல் ஆக பற்ற
வைத்தாய் தீண்டி பாரு
புரியும்

உடையாய் உன்னை
உடுத்துவேன் எனக்குள் உன்னை
கடத்துவேன் விடியும் வரையில்
பாத்துக்குவேன் படுத்துவேன்

உயிரை கடித்த எறும்பு
நீ என்னை புடித்த உடும்பு நீ
என் நெஞ்சில் பதிந்த தழும்பு
நீ ன ன ன ன ன ன ன ன ன ன

டப்போ டப்போ டப்பி
டப்பி டை தப்போ ரைட்டோ
கண்ண மூடி ஜெய்

வேட்டை ஆடு என்
உள்ளம் வேட்டை காடு ஓ
ஹோ ஹோ ஓ ஹோ ஹோ
ஓ ஹோ ஹோ ஹோ

வாலிபத்தை என்
மீது தூக்கி போடு ஓ ஹோ
ஹோ ஓ ஹோ ஹோ ஓ
ஹோ ஹோ ஹோ

ஒரு கோடி ஆசை
வந்து உன்னோடு சேர எந்தன்
உயிரின் அணுக்கள் துடிக்கும்

ஏழு கடலும் மழையும்
தாண்டி ஒளித்து வைத்த எந்தன்
கற்பின் கதவு திறக்கும்

என்னை உண்ணும்
உணவு நீ கண்ணை கொல்லும்
கனவு நீ வெட்டுகுத்தும் தினமும்
நீ தினமும் நீ

மீசை குத்தி துடிக்கிறேன்
ஆசை பற்றி பிடிக்கிறேன் உனக்கு
முன்னால் முடிக்கிறேன் முடிக்கிறேன்
முடிக்கிறேன் விடு டா

டப்போ டப்போ டப்பி
டப்பி டை தப்போ ரைட்டோ
கண்ண மூடி ஜெய்

வேட்டை ஆடு என்
தேகம் வேட்டை காடு ஓ ஹோ
ஹோ ஓ ஹோ ஹோ ஓ ஹோ
ஹோ ஹோ

முல்லை மெத்தை
என் மீது தூக்கி போடு ஓ
ஹோ ஹோ ஓ ஹோ ஹோ
ஓ ஹோ ஹோ ஹோ

டப்போ டப்போ
டப்பி டப்பி டை தப்போ
ரைட்டோ கண்ண மூடி
ஜெய்

ஓஓ ஹோ ஓஓஓ
ஓஹோ ஹோ ஓஓஓ ஓஓ
ஏய் ஏய் ஏய் யோ ஆஆ

0



  0