பாடல் பாடல்
திப்பு
ஸ்ரீகாந்த் தேவா
……………………………
தீ பொறி பறக்கும்
ஓ ஆஹோ
திராவகம் நான்டா
ஓ ஆஹோ
ஏ ஒட்டாம ஓடும்
ஓ ஆஹோ
பாதரசம் தான்டா
ஓ ஆஹோ
நான் பறக்குற
ரயிலே என் பாதி வாழ்க்கை
ஜெயிலே ஏ உள்ளத
அனுபவிக்க உயிரையும்
அடகு வெப்பேன்
யாருக்கும்
அடிமை இல்ல
ஓ ஓஹோ
நான் நெஞ்சத்தான்
நிமித்தி நிப்பேன்
ஓ ஓஹோ
யாருக்கும்
அடிமை இல்லா
ஓ ஓஹோ
நான் நெஞ்சத்தான்
நிமித்தி நிப்பேன்
ஓ ஓ ஓ ஓ
தீ பொறி பறக்கும்
திராவகம் நான்டா ஏ
ஒட்டாம ஓடும் பாதரசம்
தான்டா ஹோ
ஓ ஓ ஓ ஓ
பள்ளம் மேடு
எல்லாம் மாத்தி பாத
போட்டோமே அட
பாதாள சாக்கடையில்
அடைப்பெடுப்போமே
ஏ எங்க வாழ்க்க
அடைப்பெடுக்க எவனும்
இல்லையே ஏ எங்க மனசு
அழுக்கு வெளுக்க எவனும்
இல்லையே
கல்லும் முள்ளும்
நெறஞ்ச பாதை எங்க பாதை
தான் சொல்ல கூசும் சோக
கதைங்க எங்க கதைங்க தான்
……………………………………..
ஏ தொட்டு கிட்ட
கஷ்டம் எல்லாம் தொடச்சு
போவோமடா ஏ முள்ள
முள்ளால் முறிச்சு போட்டு
முன்னே போவோமடா
அடிமாடா தானே
அட ரோட்டோரம் கெடக்கோம்
வெளக்கில்லா வீடா நாம
இருட்டுக்குள் இருக்கோம்
செல்லாத காசா
ஏன் நாம ஆனோம் ஒன்னும்
தான் புரியலையே
ஓ ஓஹோ
அத விளக்கவும்
தெரியலையே
ஓ ஓ ஹோ
ஒன்னும் தான்
புரியலையே
ஓ ஓஹோ
அத விளக்கவும்
தெரியலையே
ஓ ஓ ஓ ஓ
தக்காளி தக்காளி
நாங்க தான் தங்க தக்காளி
நாங்க தான் ஆ சின்ன பசங்க
பாட்டு கேட்டு நோட் இருந்தா
போடுங்களேன்
தக்காளி தக்காளி
நாங்க தான் தங்க தக்காளி
நாங்க தான் பொண்ணுங்க
கூட எடை இல்லாம கலந்த
தக்காளி நாங்க தான்
வெட்டு ஒன்னு
துண்டு ரெண்டா வெட்டி
வைப்போமே ஜான் வைத்து
பசிய அதிகமா வெவரம்
கேட்டோமே
பட்ட போட
தெரிஞ்சுக்காம கோட்ட
விட்டோமே பொரம்போக்கு
என்னும் பட்டத்தை தான்
ஒட்டிகொண்டோமே
அந்த கதைய
மதிப்போட ஆரம்பிப்போமா
ஏ அழகு சுந்தரி வந்தா எந்திரி
அளந்து பாப்போமா
எல்லாமே சரிதான்
இப்போ ஏத்திக்கோடா சுதி
தான் கண்ணுல படுற பிகுர்
எல்லாம் ரதி தான்
இன்பங்கள்
ஒண்ணா ரெண்டா
ஓ ஓ ஹோ
அத்தனையும் கொண்டா
கொண்டா
ஓ ஓ ஓ ஓ
இன்பங்கள் ஒண்ணா
ரெண்டா நக்கிட நக்கிட நக்கிட
நக்கிட அத்தனையும் கொண்டா
கொண்டா நக்கிட நக்கிட நக்கிட
நக்கிட
தீ பொறி பறக்கும்
ஓ ஆஹோ
திராவகம் நான்டா
ஓ ஆஹோ
ஏ ஒட்டாம ஓடும்
ஓ ஆஹோ
பாதரசம் தான்டா
ஓ ஆஹோ
நான் பறக்குற
ரயிலே என் பாதி வாழ்க்கை
ஜெயிலே ஏ உள்ளத
அனுபவிக்க உயிரையும்
அடகு வெப்பேன்
யாருக்கும்
அடிமை இல்ல
ஓ ஓஹோ
நான் நெஞ்சத்தான்
நிமித்தி நிப்பேன்
ஓ ஓஹோ
யாருக்கும்
அடிமை இல்லா
ஓ ஓஹோ
நான் நெஞ்சத்தான்
நிமித்தி நிப்பேன்
ஓ ஓ ஓ ஓ