Sevvaanam Vetkam Kondathu - Poovellam Kettuppar (Lyrics)

profile
Prabhas Iyyengar
Apr 05, 2019   •  103 views

பாடல் பாடல்

ஸ்ரீனிவாஸ்

யுவன் சங்கர் ராஜா

பூவெல்லாம்
மாலைகள் ஆகும்
ஓஹோ ஹோ ஹோ
ஓஹோ ஹோ ஹோ
ஜெய்த்தால் நம் தோள்களில்
ஆடும் உம்ஹம்உம்ஹம்
உம்ஹம்உம்ஹம்

செவ்வானம்
வெட்கம் கொண்டது
யாராலே சங்கீதம்
மூங்கிலில் வந்தது
யாராலே சுற்றும்
பூமியில் இன்பம்
கொட்டி கிடக்கிறது
நம்மை அழைகிறது

பூவெல்லாம்
மாலைகள் ஆகும்
ஓஹோ ஹோ ஹோ
ஓஹோ ஹோ ஹோ
ஜெய்த்தால் நம் தோள்களில்
ஆடும் உம்ஹம்உம்ஹம்
உம்ஹம்உம்ஹம்

வானகம் தூரம்
இல்லை வங்க கடல்
ஆழம் இல்லை நம்பிக்கை
வைப்போம் இந்த வாழ்விலே

சூரியனை வட்டம்
இட்டு தன்னை தானே
சுற்றும் பூமி நம்மை
சுற்றி வருமே அந்த
வானிலே

புது சந்தோசம்
எங்கே புது சங்கீதம்
எங்கே அது நம்பிக்கை
வாழும் நெஞ்சில் தானடா

ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்

செவ்வானம்
வெட்கம் கொண்டது
யாராலே சங்கீதம்
மூங்கிலில் வந்தது
யாராலே சுற்றும்
பூமியில் இன்பம்
கொட்டி கிடக்கிறது
நம்மை அழைகிறது

பூவெல்லாம்
மாலைகள் ஆகும்
ஓஹோ ஹோ ஹோ
ஓஹோ ஹோ ஹோ
ஜெய்த்தால் நம் தோள்களில்
ஆடும் உம்ஹம்உம்ஹம்
உம்ஹம்உம்ஹம்

0



  0

Profile of Santhip Mohan
Santhip Mohan  •  2w  •  Reply
தாமிரபரணி