பாடல் பாடல்
சுக்ஹவிந்தர் சிங்
ஸ்ரீகாந்த் தேவா
ஒரே முறை ஒரே
முறை தப்பு செய்யலாம்
தப்பு செய்யலாம் தப்ப
தப்பா செஞ்சா கத்து
செய்யலாம் நல்லா
கத்து செய்யலாம்
ஒரே முறை ஒரே
முறை பொய்ய சொல்லலாம்
பொய்ய சொல்லலாம் ஓ
பொய்ய நம்ப வைக்க தினம்
பொய்கள் சொல்லலாம் பல
பொய்கள் சொல்லலாம்
கைமாத்தும் ஏமாத்தும்
ஒரே வகைதான் திருப்பி தந்தால்
கைமாத்து ஓ தவற விட்டால்
ஏமாத்து திருப்பி தந்தால்
கைமாத்து ஓஹோ தவற
விட்டால் ஏமாத்து ஹோ
ஹோ
ஒரே முறை ஒரே
முறை தப்பு செய்யலாம்
தப்பு செய்யலாம் தப்ப தப்பா
செஞ்சா கத்து செய்யலாம்
நல்லா கத்து செய்யலாம்
சலோமியா சலோமியா
சலோமியா சல சல சல
சலோமியா சலோமியா
சலோமியா சலோமியா ரே
தப்பு தப்பா கேளு
தப்பு தப்பா வாழு ஆ
தப்புகள தாண்டி உங்க
வீட பாரு
தப்பு ஒரு வேதம்
அது கத்து தரும் பாடம்
தண்ணியில ஈ னா
என்ன செய்யும் ஓடம்
ஆதாமும் ஏவாளும்
தப்பு செஞ்சதால ஆடத்தான்
வந்ததுடா நம்முடலு மேல
அது போல தப்ப
செய்யாதே இப்ப ஆடைகளை
தூக்கி எரி வேணாம் குப்பை
ஒரே முறை ஒரே
முறை தப்பு செய்யலாம்
தப்பு செய்யலாம் தப்ப தப்பா
செஞ்சா கத்து செய்யலாம்
நல்லா கத்து செய்யலாம்
வான் மேகம் கூட
ஆண் பிள்ளை தானா
மழையால் உன்ன
தொடுகின்றதே
தூறல்கள் உண்டு
சாரல்கள் உண்டு ஆனால்
தேகம் சுடுகின்றதே
தீ மூட்டி குளிர்
காய தீக்குச்சி தான்
தீக்குச்சி இல்லாட்டி
மூக்குத்தி தான்
அவஸ்தை வாழ்க
ஆசை வாழ்க இதயம்
திருடும் காதல் வாழ்க
கண்கள் வாழ்க
கனவும் வாழ்க காற்றில்
மிதக்கும் இளமை வாழ்க
ஒரே முறை ஒரே
முறை தப்பு செய்யலாம்
ஆமா
தப்பு செய்யலாம்
தப்ப தப்பா
செஞ்சா கத்து
செய்யலாம்
நல்லா
கத்து செய்யலாம்
ஒரே முறை ஒரே
முறை பொய்ய சொல்லலாம்
பொய்ய சொல்லலாம் ஓ
பொய்ய நம்ப வைக்க தினம்
பொய்கள் சொல்லலாம்
பல
பொய்கள் சொல்லலாம்
கைமாத்தும் ஏமாத்தும்
ஒரே வகைதானே
திருப்பி தந்தால்
கைமாத்து ஓ தவற விட்டால்
ஏமாத்து ஒன் மோர் திருப்பி
தந்தால் கைமாத்து ஓஹோ
தவற விட்டால் ஏமாத்து
ஹோ ஹோ