Oho Enthan Baby - Then Nilavu (Lyrics)

profile
Prabhas Iyyengar
Apr 05, 2019   •  50 views

பாடல் பாடல்

எ.எம். ராஜா

எ.எம். ராஜா

{ ஓஹோ எந்தன்
பேபி நீ வாராய் எந்தன்
பேபி கலை மேவும் வர்ண
ஜாலம் கொண்ட கோலம்
காணலாம் } (2)
ஓஹோ எந்தன் பேபி

{ ஓஹோ எந்தன்
டார்லிங் நீ வாராய் எந்தன்
டார்லிங் கலை மேவும்
வர்ண ஜாலம் கொண்ட
கோலம் காணலாம் } (2)
ஓஹோ எந்தன் டார்லிங்

{ பூவில் தோன்றும்
மென்மை உந்தன் பெண்மை
அல்லவா

தாவும் தென்றல்
வேகம் உங்கள் கண்கள்
அல்லவா } (2)

இன்னும் சொல்லவா

அதில்
மன்னன் அல்லவா

அந்த எண்ணம்
போதும் போதும் எந்தன்
பேபி இங்கு வா

ஓஹோ எந்தன்
பேபி நீ வாராய் எந்தன்
பேபி கலை மேவும் வர்ண
ஜாலம் கொண்ட கோலம்
காணலாம் ஓஹோ எந்தன்
பேபி

{ எங்கும் இன்ப
வெள்ளம் கண்டு
பொங்கும் உள்ளமே

ஓடும் இந்த
ஓடம் கூட பாடல்
பாடுமே } (2)

வேகம் போதுமா

இது காதல் வேகமா

என்னை காணும்
போதும் உங்கள் கண்கள்
காதல் தேடுமா

ஓஹோ எந்தன்
டார்லிங் நீ வாராய் எந்தன்
டார்லிங் கலை மேவும்
வர்ண ஜாலம் கொண்ட
கோலம் காணலாம்
ஓஹோ எந்தன் டார்லிங்

{ கண்ணே
உன்னை காணும்
கண்கள் பின்னால்
இல்லையே

கண்ணால்
காணும் வண்ணம்
நானும் முன்னால்
இல்லையே } (2)

அன்பே ஓடிவா

என் ராஜா ஓடிவா

வெகு தூரம்
நிற்கும் காதல் போதும்
பேபி ஓடிவா

ஓஹோ எந்தன்
பேபி நீ வாராய் எந்தன்
பேபி கலை மேவும் வர்ண
ஜாலம் கொண்ட கோலம்
காணலாம் ஓஹோ எந்தன்
பேபி

0



  0