Sippi Irukkuthu Muthum - Varumayin Niram Sigappu (Lyrics)

profile
Prabhas Iyyengar
Apr 05, 2019   •  1180 views

பாடல் பாடல்

எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

எம்.எஸ். விஸ்வநாதன்

தந்தன தத்தன
தையன தத்தன தனன
தத்தன தான தையன
தந்தானா

ஆஹான் சிப்பி
இருக்குது முத்தும்
இருக்குது திறந்து
பார்க்க நேரம் இல்லடி
ராஜாத்தி

லல லலலல
லல லலலல லல
லாலல லாலல
லலலா லாலாலா

சிந்தை இருக்குது
சந்தம் இருக்குது கவிதை
பாட நேரம் இல்லடி
ராஜாத்தி

சிப்பி
இருக்குது முத்தும்
இருக்குது திறந்து
பார்க்க நேரம் இல்லடி
ராஜாத்தி

சிந்தை இருக்குது
சந்தம் இருக்குது கவிதை
பாட நேரம் இல்லடி
ராஜாத்தி

ம்ம்ம்
சந்தங்கள்

நானா னா
நீயானால்

ரி ச ரி
சங்கீதம்

ம்ம்ம்ஹம்ம்ஹ்ம்ம்
நானாவேன்
சந்தங்கள் நீயானால்
சங்கீதம் நானாவேன்

சிப்பி
இருக்குது முத்தும்
இருக்குது திறந்து
பார்க்க நேரம் இல்லடி
ராஜாத்தி
ஆஆ

சிந்தை இருக்குது
சந்தம் இருக்குது கவிதை
பாட நேரம் இல்லடி
ராஜாத்தி ஹாஹா
நனன நானா

கம் ஆன் சே
இட் ஒன்ஸ் அகைன்
நனன நானா

ம்ம்ம்
சிரிக்கும் சொர்க்கம்
தர நன தரர
நானா

ங்க தட்டு
எனக்கு மட்டும்
ஓகே
தானே
தானே தானா

அப்புடியா
தேவை பாவை
பார்வை
தத்தன
தன்னா

நினைக்க
வைத்து
நான லல
லலல லாலா

நெஞ்சில்
நின்று நெருங்கி
வந்து
நநன நநன
னா தன னா லல
லா தன னா

பியூட்டிபுல்
மயக்கம் தந்தது யார்
தமிழோ அமுதோ
கவியோ

சிப்பி
இருக்குது முத்தும்
இருக்குது திறந்து
பார்க்க நேரம் இல்லடி
ராஜாத்தி

சிந்தை இருக்குது
சந்தம் இருக்குது கவிதை
பாட நேரம் இல்லடி
ராஜாத்தி

சந்தங்கள்
ஆஹாஹா

நீயானால்
ஆஹாஹா

சங்கீதம்
ஆஹாஹா

நானாவேன்
ஆஹாஹா

இப்போ
பார்க்கலாம்
தனன தனன
நானா

ம்ம்ம்
மழையும்
வெயிலும் என்ன

தன்ன நானா
தனன நன்னா நன்னா

உன்னை கண்டால்
மலரும் முள்ளும் என்ன

தனன நான
தனன நான தன்னா

அம்மாடியோ
தனன நானா தனன
நானா தானா ஆ
ரதியும் நாடும் அழகில்
ஆடும் கண்கள்

சபாஷ்

கவிதை
உலகம் கெஞ்சும்
உன்னை கண்டால்
கவிஞர் இதயம்
கொஞ்சும்

ம்ம்ஹ்ம்ம்
{ கொடுத்த சந்தங்களில்
என் மனதை நீ அறிய
நான் உரைத்தேன் } (2)

{ சிப்பி இருக்குது
முத்தும் இருக்குது திறந்து
பார்க்க நேரம் வந்தது
இப்போது

சிந்தை இருக்குது
சந்தம் இருக்குது கவிதை
பாடி கலந்திருப்பது
எப்போது } (2)

ம்ம் ஆஹாஹா
லலலா ம்ம்ஹ்ம்ம்ஹ்ம்ம்
ஆஹாஹா

லலலா
லலலா லலலா லலலா

0



  0