Ammadi Ammadi - Desingu Raja (Lyrics)

profile
Prabhas Iyyengar
Apr 05, 2019   •  34 views

பாடல் பாடல்

ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் …….

அம்மாடி அம்மாடி
நெருங்கி ஒரு தரம் பாக்கவா
அய்யோடி அய்யோடி
மயங்கி மடியினில் பூக்கவா

யம்மாடி யம்மாடி
நீ தொடங்க தொலைந்திட
வா இழந்ததை மீட்க வா
ஓ… இரவலும் கேட்க வா
ஓ…ஹேய் ஹேய் ஹேய்
ஹேய்

ஹேய் அம்மாடி
அம்மாடி நெருங்கி ஒரு
தரம் பாக்கவா அய்யோடி
அய்யோடி மயங்கி மடியினில்
பூக்கவா

யம்மாடி யம்மாடி
நீ தொடங்க தொலைந்திட
வா இழந்ததை மீட்க வா
ஓ… இரவலும் கேட்க வா
ஓ…ஹேய் ஹேய் ஹேய்
ஹேய்

என்னை நான்
பெண்ணாக எப்போதுமே
உணரல உன்னாலே
பெண்ணானேன் எப்படியென
தெரியல

விலகி இருந்திட
கூடுமோ பழகும் வேளையிலே
விவரம் தெரிந்த பின் ஓடினால்
தவறு தான் இதிலே

ஏனடா இது
ஏனடா கள்வனே பதில்
கூறடா ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்

ஓஹோ
சொல்லாமல் தொட்டாலும்
உன்னிடம் மனம் மயங்குதே
சொன்னாலும் கேட்காதா
உன் குறும்புகள் பிடிக்குதே

அணிந்த உடைகளும்
நாணமும் விலகி போகிறதே
எதற்கு இடைவெளி என்று தான்
இதயம் கேட்கிறதே

கூடுதே ஆவல்
கூடுதே தேகமே அதில்
மூழ்குதே ஹேய் ஹேய்
ம்ம்ம் ம்ம்ம் ஹேய்
ஹேய் ம்ம்ம் ம்ம்ம்

ஹேய் அம்மாடி
அம்மாடி நெருங்கி ஒரு
தரம் பாக்கவா அய்யோடி
அய்யோடி மயங்கி மடியினில்
பூக்கவா

யம்மாடி யம்மாடி
நீ தொடங்க தொலைந்திட
வா இழந்ததை மீட்க வா
ஓ… இரவலும் கேட்க வா
ஓ…ஹேய் ஹேய் ஹேய்
ஹேய்

0



  0