Sandhana Kaatre - Thanikattu Raja (Lyrics)

profile
Prabhas Iyyengar
Apr 05, 2019   •  6 views

பாடல் பாடல்

எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இளையராஜா

{ சந்தனக் காற்றே
செந்தமிழ் ஊற்றே
சந்தோஷப் பாட்டே
வா வா } (2)

காதோடு தான்
நீ பாடும் ஓசை நீங்காத
ஆசை ஹோய் ஹோய்
நீங்காத ஆசை

சந்தனக் காற்றே
செந்தமிழ் ஊற்றே
சந்தோஷப் பாட்டே
வா வா

காதோடு தான்
நீ பாடும் ஓசை நீங்காத
ஆசை ஹோய் ஹோய்
நீங்காத ஆசை

நீர் வேண்டும் பூமியில்
நானா நானா
பாயும் நதியே
நானா நானா
நீங்காமல் தோள்களில்
நானா நானா
சாயும் ரதியே
லாலா லாலா
பூலோகம் தெய்வீகம்
பூலோகம்
ஹா மறைய மறைய
தெய்வீகம்
ஹா தெரிய தெரிய
வைபோகம்தான்

……………………..

கோபாலன் சாய்வதோ
நானா நானா
கோதை மடியில்
நானா நானா
பூபானம் பாய்வதோ
நானா நானா
பூவை மனதில்
நானா நானா
பூங்காற்றும் சூடேற்றும்
பூங்காற்றும்
ஹா தவழ தவழ
சூடேற்றும்
ஹா தழுவ தழுவ
ஏகாந்தம்தான்

சந்தனக் காற்றே
செந்தமிழ் ஊற்றே
சந்தோஷப் பாட்டே
வா வா

காதோடு தான்
நீ பாடும் ஓசை நீங்காத
ஆசை ஹோய் ஹோய்
நீங்காத ஆசை

சந்தனக் காற்றே
செந்தமிழ் ஊற்றே
சந்தோஷப்
பாட்டே வா வா

0



  0