Varlaam Varlaam Vaa - Bairavaa (Lyrics)

profile
Prabhas Iyyengar
Apr 05, 2019   •  9 views

பாடல் பாடல்

அருண்ராஜா காமராஜ், ரோஷன் ஜேம்ராக்

யாா்ரா யாா்ரா இவன்
ஊர கேட்டா தொியும்
பாா்ரா முன்ன வந்து நின்னு
பாா்ரா புாியும் கூரா நிற்க்கும்
கத்தி கண்ணுக்குள்ள மிளிறும்
தாறுமாறா கில்லி பேர கேட்டா அதிரும்

வரலாம் வரலாம் வா
வரலாம் வா பைரவா
வரலாம் வரலாம் வா
வரலாம் வா பைரவா

மோதும் பாறை கூட
மண்ணா மாறி போகட்டும்
வாழ தார போல ஒண்ணா
சோ்ந்து வாழட்டும்

சீறும் காள இவன்
கொம்பில் குத்தி சாய்க்கட்டும்
ஊரும் பாசம் எல்லாம்
நல்ல தால துாக்கட்டும்

வரலாம் வரலாம் வா
வரலாம் வரலாம் வா
வரலாம் வரலாம் வா
வரலாம் வா பைரவா

வரலாம் வரலாம் வா
வரலாம் வா பைரவா
வரலாம் வரலாம் வா
வரலாம் வா பைரவா

பாசத்துக்கே
தத்துப்புள்ள தளபதிடா
நேசத்துக்கே என்றும் இவன்
அதிபதிடா ஹே பாசத்துக்கே
தத்துப்புள்ள தளபதிடா
நேசத்துக்கே என்றும் இவன்
அதிபதிடா

வரலாம் வரலாம் வா
வரலாம் வரலாம் வா

{ வரலாம் வரலாம் வா
வரலாம் வரலாம் வா
வரலாம் வரலாம் வா
வரலாம் வரலாம் வா } (2)

0



  0