பாடல் பாடல்

புளியந்தோப்பு பழனி

ஸ்ரீகாந்த் தேவா

{ வா வா வா
வா சென்ட்ரலு
ஜெயிலயும் கண்டேன் } (2)

ஆளு காட்டி
நண்பன் ஒருவனால
டேய் ஆளு காட்டி
நண்பன் ஒருவனால

{ நான் ஜெயிலயும்
கண்டேன் மன வருத்தமும்
பட்டேன் } (2)

வா வா வா
வா சென்ட்ரலு
ஜெயிலயும் கண்டேன்

{ அண்ணா முதல்
கலைஞர் வந்ததாலே
நம்ம அய்யா கூட வந்து
போனதாலே } (2)

{ நான் ஆறுதல்
கொண்டேன் மன
வருத்தமும் பட்டேன் } (2)

ஹேய் வா வா
ஹேய் வா வா ஹேய்
வா வா வா வா சென்ட்ரலு
ஜெயிலயும் கண்டேன்

ஜெயிலு வார்டன்
பேரு வேலுங்கோ அவர்
வித விதமா காட்டுறாரு
ஸ்டைலுங்கோ

ஹேய்
பழக்கஞ்சி ஜப்பா

ஜெயிலு வார்டன்
பேரு வேலுங்கோ அவர்
வித விதமா காட்டுறாரு
ஸ்டைலுங்கோ

{ எண்ணெய் சீக்கா
தாராங்கோ குளிக்க
சொல்லி வாராங்கோ } (2)

{ குளிக்காத
மினோருக்கு லத்தி
சார்ஜ் தாராங்கோ } (2)

ஹேய் வா வா
ஹேய் வா வா
{ வா வா வா வா
சென்ட்ரலு ஜெயிலயும்
கண்டேன் } (2)

ஆளு காட்டி
நண்பன் ஒருவனால
டேய் ஆளு காட்டி
நண்பன் ஒருவனால

{ நான் ஜெயிலயும்
கண்டேன் மன வருத்தமும்
பட்டேன் } (2)

வா வா வா
வா சென்ட்ரலு
ஜெயிலயும் கண்டேன்
நான் ஜெயிலயும்
கண்டேன் நான்
ஜெயிலயும் கண்டேன்

0



  0