Pon Maane Kobam Yeno - Oru Kaidhiyin Diary (Lyrics)

profile
Prabhas Iyyengar
Mar 22, 2019   •  165 views

பாடல் பாடல்

உன்னி மேனன்

இளையராஜா

……………………..

பொன் மானே
கோபம் ஏனோ பொன்
மானே கோபம் ஏனோ
காதல் பால்குடம் கல்லாய்
போனது ரோஜா ஏனடி
முள்ளாய் போனது

பொன் மானே
கோபம் ஏனோ பொன்
மானே கோபம் ஏனோ

காவல் காப்பவன்
கைதியாய் நிற்கிறேன் வா
ஊடல் என்பது
காதலின் கெளரவம் போ

ரெண்டு கண்களும்
ஒன்று ஒன்றின் மேல்
கோபம் கொள்வதா
லா ல லாலல லா
லா ல லாலல லா
லா ல லாலல லா

ஆண்கள் எல்லாம்
பொய்யின் வம்சம்
கோபம் கூட
அன்பின் அம்சம்
நாணம் வந்தால்
ஊடல் போகும் ஓஹோ

பொன் மானே
கோபம் ஏனோ பொன்
மானே கோபம் ஏனோ

உந்தன் கண்களில்
என்னையே பார்க்கிறேன்
நான்
ரெண்டு பௌர்ணமி
கண்களில் பார்க்கிறேன் வா

உன்னை பார்த்ததும்
எந்தன் பெண்மைதான்
கண் திறந்ததே
லா ல லாலல லா
லா ல லாலல லா
லா ல லாலல லா

கண்ணே மேலும்
காதல் பேசு
நேரம் பார்த்து
நீயும் பேசு
பார்வை பூவை
நெஞ்சில் வீசு ஓஹோ

பொன் மானே
ம்ம்ம்ம்
கோபம்
ம்ம்ம்ம்
எங்கே
ம்ம்ம்ம்
ம்ம்ம்ம் ம்ம்ம்ம்

பூக்கள் மோதினால்
காயம் நேருமா தென்றல்
கிள்ளினால் ரோஜா தாங்குமா

லா ல ல
ல ல லாலா லா ல ல ல
ல லாலா

0



  0