Germaniyin Senthen Malare - Ullasa Paravaigal (Lyrics)

profile
Prabhas Iyyengar
Mar 22, 2019   •  1483 views

பாடல் பாடல்

எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இளையராஜா

ஜெர்மனியின்
செந்தேன் மலரே தமிழ்
மகனின் பொன்னே
சிலையே

ஜெர்மனியின்
செந்தேன் மலரே தமிழ்
மகனின் பொன்னே
சிலையே காதல் தேவதையே
காதல் தேவதை பார்வை கண்டதும்
நான் என்னை மறந்தேன்
ஜெர்மனியின் செந்தேன்
மலரே

சித்திரமே செந்தேன்
மழையே முத்தமிழே கண்ணா
அழகே காதல் நாயகனே
காதல் நாயகன் பார்வை
கண்டதும் நான் என்னை
மறந்தேன்

சித்திரமே செந்தேன்
மழையே முத்தமிழே கண்ணா
அழகே

பூஞ்சோலையே
பெண்ணானதோ இரு
பொன்வண்டுகள்
கண்ணானதோ

பூங்கோதையின்
நெஞ்சோடு நீ இனி
எந்நாளுமே கொண்டாடலாம்

லா லா வா வா வா
குளிர்நிலவின் ஒளி நீயே

லலல லா
வா வா எனதன்பின்
சுடர் நீயே

சுகம் நூறாக
வேண்டும்

பா பா ப ப பா
உன் தோளில் பூப்போல
சாய்ந்தாட வந்தேன் நீ
கொஞ்சும் நேரம் சொர்க்கம்

ஜெர்மனியின்
செந்தேன் மலரே தமிழ்
மகனின் பொன்னே
சிலையே காதல் தேவதையே

காதல் நாயகன் பார்வை
கண்டதும் நான் என்னை
மறந்தேன்

பேரின்பமே
என்றால் என்ன அதை
நீ என்னிடம் சொன்னால்
என்ன

பேரின்பமே
நீதானம்மா அதை நீ
என்னிடம் தந்தால்
என்ன

பா ப வா வா வா
என்னை அணைத்தே
கதை சொல்ல

லா லா லா வா
வா அதை சொல்வேன்
சுவையாக

வெகு
நாளாக ஆசை

ர பாபா ப பா
என் மார்பில் பூமாலை
போலாட வந்தாய் நீ
சொல்லும் பாடம் சொர்கம்

சித்திரமே செந்தேன்
மழையே முத்தமிழே கண்ணா
அழகே காதல் நாயகனே

காதல் தேவதை
பார்வை கண்டதும்
நான் என்னை மறந்தேன்
ஜெர்மனியின் செந்தேன்
மலரே தமிழ் மகனின்
பொன்னே சிலையே

பா பா பபப பா பா
பா பா பபப பா பா பா பா பபப பா
பா பா பா பபப பா பா பா பா பபப
பா பா

0



  0