Paruvam Enathu Paadal - Aayirathil Oruvan (Lyrics)

profile
Prabhas Iyyengar
Apr 05, 2019   •  19 views

பாடல் பாடல்

எம்.எஸ். விஸ்வநாதன்

பருவம் எனது
பாடல் பார்வை எனது
ஆடல் கருணை எனது
கோயில் கலைகள்
எனது காதல்

…………………..

பருவம் எனது
பாடல் பார்வை எனது
ஆடல் கருணை எனது
கோயில் கலைகள்
எனது காதல்

கருணை உனது
கோயில் கலைகள்
உனது காதல்

…………………..

{ இதயம் எனது
ஊராகும் இளமை
எனது தேராகும் } (2)

மான்கள்
எனது உறவாகும்

மான்கள்
உனது உறவாகும்
மானம் உனது
உயிராகும்

தென்றல்
என்னை தொடலாம்
குளிர் திங்கள் என்னை
தொடலாம்

மலர்கள்
முத்தம் தரலாம்
அதில் மயக்கம்
கூட வரலாம்

பருவம் எனது
பாடல் பார்வை எனது
ஆடல் கருணை எனது
கோயில் கலைகள்
எனது காதல்

கருணை உனது
கோயில் கலைகள்
உனது காதல்

…………………..

{ சின்னஞ்சிறிய
கிளி பேசும் கன்னங்கரிய
குயில் கூவும் } (2)

பறவை
இனங்கள் துதி
பாடும் பாவை
எனக்கு துணையாகும்

பறவை
இனங்கள் துதி
பாடும் பாவை
உனக்கு துணையாகும்

பழகும் விதம்
புரியும் அன்பின் பாதை
அங்கு தெரியும் வாழ்க்கை
அங்கு மலரும்

பருவம் எனது
பாடல் பார்வை எனது
ஆடல் கருணை எனது
கோயில் கலைகள்
எனது காதல்

கருணை உனது
கோயில் கலைகள்
உனது காதல்

0



  0