Tango Kelaayo - Kaatru Veliyidai (Lyrics)

profile
Prabhas Iyyengar
Apr 05, 2019   •  2 views

பாடல் பாடல்

ஹரிச்சரன், திவாகா்

கேளாயோ கேளாயோ
செம்பூவே கேளாயோ மன்றாடும்
என் உள்ளம் பாராயோ

உன்னைப் பிாிந்தால்
உன்னைப் பிாிந்தால் உயிா்
வாழ அன்றில் பறவை
நான் அன்றில் பறவை

நீ என்னை மறந்தால்
காற்றுக்கதறும் கடலின்
மேலே ஒட்டகம் நடக்கும்

ஓ நீ என்னை மறந்தால்
காற்றுக்கதறும் கடலின்
மேலே ஒட்டகம் நடக்கும்

ஓ… நீ என்னை பிாியாய்
ஓ… நீ என்னை மறவாய் விட்டுப்
போனால் எட்டிப் போகும் விண்மீன்
எல்லாம் கொட்டிப் போகும்

கேளாயோ கேளாயோ
செம்பூவே கேளாயோ மன்றாடும்
என் உள்ளம் பாராயோ

உன்னைப் பிாிந்தால்
உன்னைப் பிாிந்தால் உயிா்
வாழ அன்றில் பறவை
நான் அன்றில் பறவை

என் குறைகள் ஏதுக்கண்டாய்
பேசுவது காதலோ பேணுவது காமமோ
பிாியம் என்னப் போலியோ
ஏன் பெண்ணே இடைவெளி
எதனால் பிாிந்தாய்
பிாிந்தாய் எதனால்
மறந்தாய் மறந்தாய்

கேளாயோ உன்னைப்
உன்னைப் பிாிந்தால் உயிா்
வாழ அன்றில் பறவை
பறவை நான்

1



  1