Oru Ora Ora Paarvai - Desingu Raja (Lyrics)

profile
Prabhas Iyyengar
Apr 05, 2019   •  26 views

பாடல் பாடல்

ஒரு ஓர ஓர
பார்வை சரி என்னை
எப்போ சேர்வ உன்னாலே
என் தூக்கம் போயிருச்சே

ஒரு ஓர ஓர
பார்வை சரி என்ன
எப்போ சேர்வ தன்னாலே
என் பேச்சும் மாறிருச்சே

இறுமாப்புல என்ன
பேசுற களவாணியே
கருவேப்பல இல்ல காதலு
தல வாழையே ஹே

தட்டு கெட்டு
போனேன் புள்ள முத்தம்
ஒன்னு தாயேன் கட்டிக்கிட்டு
காதல் பண்ண கம்மா கர
வாயேன்

ஒரு ஓர ஓர
பார்வை சரி என்னை
எப்போ சேர்வ உன்னாலே
என் தூக்கம் போயிருச்சே

ஒன்னே ஒன்னு
சொல்லட்டுமா பிடிவாதமா
என்னை மட்டும் கொல்லுறியே
அநியாயமா

பசிக்காம கூட
போகுமானு நூறு யோசன
படுத்தாலும் கூட பாதி ராவில்
தேடுறேன் உன

நெஞ்சுக்குள்ள
உன்ன நான் தான் உப்பு
மூட்ட தூக்க வேணும்
கொஞ்சம் கூட நோகாமலே
மெத்த வேட்டையாடணும்

ஒரு ஓர ஓர
பார்வை சரி என்னை
எப்போ சேர்வ உன்னாலே
என் தூக்கம் போயிருச்சே

தப்பு பண்ணி
உன்னிடமே அடி வாங்கணும்
அப்ப என்ன தொட்டிட நீ
துளி ஏங்கனும்

உனக்காக நாளும்
ஓடியாடி வேல பாக்கணும்
உடல் வேர்வையால சேர்த்த
காசில் சேலை வாங்கணும்

செப்பு செல
போல உன்ன மொத்தத்துல
காக்க வேணும் செத்து விட
சொன்னாலுமே உனக்காக
சாகனும்

ஒரு ஓர ஓர
பார்வை சரி என்னை
எப்போ சேர்வ உன்னாலே
என் தூக்கம் போயிருச்சே

இறுமாப்புல என்ன
பேசுற களவாணியே
கருவேப்பல இல்ல காதலு
தல வாழையே ஹே

தட்டு கெட்டு
போனேன் புள்ள முத்தம்
ஒன்னு தாயேன் கட்டிக்கிட்டு
காதல் பண்ண கம்மா கர
வாயேன் வாயேன் வாயேன்
வாயேன் வாயேன் வாயேன்
வாயேன்

0



  0