Kalakka Povathu Yaaru - Vasool Raja Mbbs (Lyrics)

profile
Prabhas Iyyengar
Apr 05, 2019   •  1800 views

பாடல் பாடல்

கமல் ஹாசன், சத்யன்

பரத்வாஜ்

…………………

கலக்க
போவது யாரு
நீ தான்
நிலைக்க
போவது யாரு
நீ தான்
வருந்தி
உழைப்பவன் யாரு
நீ தான்
வயசை
தொலைத்தவன் யாரு
நீ தான்

உனக்கு தானே
கொடுக்க வேண்டும்
டாக்டர் பட்டம் டாக்டர்
வாழ்க

ராஜா வசூல்
ராஜா எம்.பி.பி.எஸ்
ராஜா வசூல் ராஜா
எம்.பி.பி.எஸ்

எழுவதென்றால்
ஒரு மலை போல் எழுவேன்
நண்பர்கள் நலம் காண
விழுவது போல் கொஞ்சம்
விழுவேன் எனது எதிரிகள்
சுகம் காண

உள்ளத்தில் காயங்கள்
உண்டு அதை நான் மறைக்கிறேன்
ஊருக்கு ஆனந்தம் கொடுக்க
வெளியே சிரிக்கிறேன்

துயரத்தை எரித்து
உயரத்தை வளர்த்து
துயரத்தை எரித்து
உயரத்தை வளர்த்து
வாழ்வேன் நலம் காண்பேன்

கலக்க
போவது யாரு
நீ தான்
நிலைக்க
போவது யாரு
நீ தான்
வருந்தி
உழைப்பவன் யாரு
நீ தான்
வயசை
தொலைத்தவன் யாரு
நீ தான்

உனக்கு தானே
கொடுக்க வேண்டும்
டாக்டர் பட்டம் டாக்டர்
வாழ்க

ராஜா வசூல்
ராஜா எம்.பி.பி.எஸ்
ராஜா வசூல்
ராஜா எம்.பி.பி.எஸ்

வழிகளில் நூறு
தடை இருந்தால் தான்
வாழ்க்கை ருசியாகும்
மேடுகள் கடக்கும் நதியினில்
தானே மின்சாரம் உண்டாகும்

காம்பினில் பசும்பால்
கறந்தால் அது தான் சாதனை
கொம்பிலும் நான் கொஞ்சம்
கரப்பேன் அது தான் சாதனை

சமுத்திரம் பெரிதா
தேன் துளி பெரிதா சமுத்திரம்
பெரிதா தேன் துளி பெரிதா
தேன் தான் அது நான் தான்

கலக்க
போவது யாரு
நீ தான்
நிலைக்க
போவது யாரு
நீ தான்
வருந்தி
உழைப்பவன் யாரு
நீ தான்
வயசை
தொலைத்தவன் யாரு
நீ தான்

உனக்கு தானே
கொடுக்க வேண்டும்
டாக்டர் பட்டம் டாக்டர்
வாழ்க

ராஜா வசூல்
ராஜா எம்.பி.பி.எஸ்
ராஜா வசூல் ராஜா
எம்.பி.பி.எஸ்

0



  0