பாடல் பாடல்
கே.வி. மகாதேவன்
{ பறவைகளே
பறவைகளே எங்கே
வந்தீங்க இங்கே பழுத்த
பழம் கிடக்குதுன்னா
பாக்க வந்தீங்க } (2)
குருவிகளே
குருவிகளே எங்கே
வந்தீங்க இங்கே
கோவைப்பழம்
கிடக்குதுன்னா கொத்த
வந்தீங்க
{ பவளவாய்
பைங்கிளிகள் எங்கே
வந்தீங்க என் பருவத்தோடு
தோது பாா்க்க யாரு
சொன்னாங்க } (2)
{ தவளைகளே
தவளைகளே எங்கே
வந்தீங்க } (2)
{ நான் தத்தி
தத்தி நடப்பதையா
ரசிக்க வந்தீங்க } (2)
பறவைகளே
பறவைகளே எங்கே
வந்தீங்க இங்கே பழுத்த
பழம் கிடக்குதுன்னா
பாக்க வந்தீங்க
{ மானினமே
மானினமே எங்கே
வந்தீங்க இந்த மானும்
உங்க ஜாதி என்றா
மயங்கி விட்டீங்க } (2)
{ பூவினமே
பூவினமே எப்போ
வந்தீங்க } (2)
{ இந்த பூவை
முகம் பார்ப்பதற்கா
பூத்து வந்தீங்க } (2)
பறவைகளே
பறவைகளே எங்கே
வந்தீங்க இங்கே பழுத்த
பழம் கிடக்குதுன்னா
பாக்க வந்தீங்க
குருவிகளே
குருவிகளே எங்கே
வந்தீங்க இங்கே
கோவைப்பழம்
கிடக்குதுன்னா கொத்த
வந்தீங்க