Eppo Varuvaaro - Oru Naal Koothu (Lyrics)

profile
Prabhas Iyyengar
Apr 05, 2019   •  93 views

பாடல் பாடல்

எப்போ வருவாரோ
எப்போ வருவாரோ
எப்போ வருவாரோ
எப்போ வருவாரோ

எந்தன் கலி தீர
எப்போ வருவாரோ

எப்போ வருவாரோ
எப்போ வருவாரோ
எப்போ வருவாரோ
எப்போ வருவாரோ

எந்தன் கலி தீர
எப்போ வருவாரோ

அப்பா் முதல்
மூவரும் ஆளுடை அடிகளும்
செப்பிய தில்லை சிதம்பரநாதன்
எப்போ வருவாரோ

………………………………..

{ நற் பருவம் வந்து
நாதனை தேடும் } (3)
{ கற்பனைகள் முற்ற
காட்சி தந்தாரே } (3)

எப்போ வருவாரோ
எப்போ வருவாரோ
எப்போ வருவாரோ
எப்போ வருவாரோ

எந்தன் கலி தீர
எப்போ வருவாரோ

{ அற்ப சுக வாழ்வில்
ஆனந்தம் கொண்டேன் } (3)
{ பொற்பதத்தை காணேன்
பொன்னம்பளவாணன் } (3)

பாலகிருஷ்ணன்
கோபாலகிருஷ்ணன் கோபாலகிருஷ்ணன்
போற்றி பணிந்திடும் ஈசன் மேலே…..
போற்றி பணிந்திடும் ஈசன் மேலே
காதல் கொண்டேன் ம்ம்ம்
காதல் கொண்டேன் ம்ம்ம்

காதல் கொண்டேன்
வெளிப்படக் கானேனே
வெளிப்படக் கானேனே

எப்போ வருவாரோ
எப்போ வருவாரோ
எப்போ வருவாரோ
எப்போ வருவாரோ

எந்தன் கலி தீர
எப்போ வருவாரோ

அப்பா் முதல்
மூவரும் ஆளுடை அடிகளும்
செப்பிய தில்லை சிதம்பரநாதன்
எப்போ வருவாரோ

0



  0