Enna Ninaithu Ennai - Nenjil Or Aalayam (Lyrics)

profile
Prabhas Iyyengar
Apr 05, 2019   •  121 views

பாடல் பாடல்

எம்.எஸ். விஸ்வநாதன்

{ என்ன நினைத்து
என்னை அழைத்தாயோ
ஏன் இந்த கோலத்தை
கொடுத்தாயோ

முன்னம் இருந்த
நிலை நினைத்தாயோ
முகத்தை பார்த்துக்கொள்ள
துடித்தாயோ } (2)

{ வாழ்க்கை
கனவுகளை கலைத்தாயோ
ஒரு வாசல் திறந்ததென்று
நினைத்தாயோ } (2)

மாய பறவை
ஒன்று வானில் பறந்து
வந்து வாவென
அழைத்ததை கேட்டாயோ

என்ன நினைத்து
என்னை அழைத்தாயோ
ஏன் இந்த கோலத்தை
கொடுத்தாயோ

முன்னம் இருந்த
நிலை நினைத்தாயோ
முகத்தை பார்த்துக்கொள்ள
துடித்தாயோ

{ பறவை பறந்து
செல்ல விடுவேனா
அந்த பரம்பொருள்
வந்தாலும் தருவேனா } (2)

உன்னை
அழைத்து செல்ல
என்னும் தலைவனிடம்
என்னையே நான் தர
மறுப்பேனா

{ என்ன நினைத்து
என்னை அழைத்தாயோ
ஏன் இந்த கோலத்தை
கொடுத்தாயோ

முன்னம் இருந்த
நிலை நினைத்தாயோ
முகத்தை பார்த்துக்கொள்ள
துடித்தாயோ } (2)

0



  0