Yeppadi Irundha Yem Manasu - Santosh Subramaniam (Lyrics)

profile
Prabhas Iyyengar
Mar 22, 2019   •  8 views

பாடல் பாடல்

எப்படி இருந்த என்
மனசு அடி இப்படி மாறிப்
போகிறது உன் கண்களில்
என்ன காந்தம் இருக்கிறதா

எப்படி இருந்த என்
வயசு அட இப்படி மாறிப்
போகிறது உன் சொற்களில்
என்ன சக்கரை இருக்கிறதா

உனது சிாிப்பின்
ஒலியில் எனது இளமை
தவிக்கிறதே

அலையும் உனது
விழியை பாா்த்தால்
பயமாய் இருக்கிறதே

அாிது அாிது
இளமை அாிது விலகி
போனால் நியாயமா

மழை வருதே மழை
வருதே விழி மேகம் மோதும்
பொழுது சுகம் தருதே சுகம்
தருதே உன் சுவாசம் தீண்டும்
பொழுது எதை எதையோ
நினைக்கிறதே மனது

எப்படி இருந்த என்
மனசு அடி இப்படி மாறிப்
போகிறது உன் கண்களில்
என்ன காந்தம் இருக்கிறதா

எப்படி இருந்த என்
வயசு அட இப்படி மாறிப்
போகிறது உன் சொற்களில்
என்ன சக்கரை இருக்கிறதா

…………………………………….

ஏய் சொட்டு சொட்டுத்
தேனா நீ நெஞ்சில் விட்டுப் போனா
ஏங்குது என் மனம் துள்ளி துள்ளி தானா

திட்டு திட்டு வேணாம்
ஏய் தில்லு முல்லு வேணாம்
தோத்ததும் பால்குடம் கெட்டு
போகும் வீணா

அழகு என்பதே
பருகத் தானடி எனது
ஆசைகள் தப்பா

நெருங்கும் காலம்தான்
நெருங்கும் நாள் வரை
நினைத்துக் கொள் எனை நட்பா

இரவோ பகலோ
கனவோ நிஜமோ எதிலும்
நீயே தானடி

மழை வருதே மழை
வருதே விழி மேகம் மோதும்
பொழுது சுகம் தருதே சுகம்
தருதே உன் சுவாசம் தீண்டும்
பொழுது எதை எதையோ
நினைக்கிறதே மனது

ஏய் கிட்ட வந்து
நின்னா அதை குற்றம்
என்று சொன்னா என்னடி
நீ ஒரு தீயில் செய்த பெண்ணா

கொக்கு வந்து போனா
அது நெஞ்சம் சொல்லும் தானா
சிக்கிட நான் ஒரு புத்தி கெட்ட மீனா

முறுக்குப் போலவே
இருக்கும் காதுகள் கடிக்கத்
தூண்டுதே அன்பே

துடுப்புப் போலவே
இருக்கும் கைகளால் அடிக்கத்
தோன்றுதே அன்பே

நடையோ உடையோ
ஜடையோ இடையோ எதுவோ
என்னைத் தாக்குதே

மழை வருதே மழை
வருதே விழி மேகம் மோதும்
பொழுது சுகம் தருதே சுகம்
தருதே உன் சுவாசம் தீண்டும்
பொழுது எதை எதையோ
நினைக்கிறதே மனது

0



  0