Silukku Marame - Paayum Puli (Lyrics)

profile
Prabhas Iyyengar
Mar 22, 2019   •  11 views

Some information about the song

  • This song is from the film "Paayum Puli".

  • The music was given by D. Imman.

  • The lyrics were written by Vairamuthu.

  • The song was sung by Divya kumar, Sharanya Gopinath, Shashaa Tirupati.

===================

பாடல் பாடல்

சரண்யா கோபிநாத், ஷாஷா திருப்பதி

சிலுக்கு மரமே
சிலுக்கு மரமே சில்லென்று
பூக்கவா வா வா வா வா வா
சீனி பழமே சீனி பழமே
செவ்வாயில் சேரவா
வா வா வா வா வா
தொட்டு தொட்டு
பயம் விட்டு போச்சு தொட்ட
இடம் குளிா் விட்டு போச்சு
ஆசைகளும் துளிா் விட்டு போச்சு
ஆடைகளும் வழி விட்டு போச்சு
கல்யாண பேச்சு கை
கூடி போச்சு ஆனந்தம் பாய்போட
அங்கங்க வாயாட வா வா வா வா வா
பெண் : நீ வா வா வா வா வா வா
சிலுக்கு மரமே
சிலுக்கு மரமே சில்லென்று
பூக்கவா வா வா வா வா வா
………………………………..
என்னை எல்லாரும்
எதுக்கு வல்லூறு தூக்க
எவ்வாறு நீ தடுப்ப
உன்ன ரெண்டாக
மடிச்சி கையோடு எடுத்து
பையோடு மறைச்சிக்குவேன்
நான் வைகை ஆத்தில்
வெள்ளத்தோடு போனா நீ என்ன
செய்து என்னை மீட்பாய் மன்னா
நான் நீா்க்கோழி போல
நீந்துவேன் உன்ன நெஞ்சோடு
சேந்து ஏந்துவேன் அட என் ஆசை
பெண்ணே அஞ்சாதே கண்ணே
அம்பாாி சாஞ்சாளும் கொம்பானை
சாயாது வா வா வா வா வா வா
நீ வா வா வா வா வா வா
சிலுக்கு மரமே
சிலுக்கு மரமே
சில்லென்று பூக்கவா
என்ன கத்தாழன்
காட்டில் சித்தானை மறச்சா
அப்போது என்ன பண்ணுவ
உன்ன செந்தூக்க
தூக்கி செங்குன்றில் ஏறி
சித்தானை கீழ தள்ளுவேன்
ஒரு சிங்கம் என்ன
கவ்விக்கொண்டு போனா
நீ என்ன செஞ்சு என்னை
மீட்பாய் வீரா
நான் பாயும் புலியாய்
மாறுவேன் அந்த பாதாளம்
வரையும் சீறுவேன் அடி என்
மஞ்சி கிளியே மஞ்சத்தில்
சோ்ப்பேன் வோ்வைக்குள் நீராட
போா்வைக்குள் போராடவா
நீ வா வா வா வா வா வா
சிலுக்கு மரமே
சிலுக்கு மரமே சில்லென்று
பூக்கவா வா வா வா வா வா
சீனி பழமே சீனி பழமே
செவ்வாயில் சேரவா
வா வா வா வா வா
தொட்டு தொட்டு
பயம் விட்டு போச்சு தொட்ட
இடம் குளிா் விட்டு போச்சு
ஆசைகளும் துளிா் விட்டு போச்சு
ஆடைகளும் வழி விட்டு போச்சு
கல்யாண பேச்சு கை
கூடி போச்சு ஆனந்தம் பாய்போட
அங்கங்க வாயாட வா வா வா வா வா
நீ வா வா வா வா வா வா
சிலுக்கு மரமே ……..

0



  0