பாடல் பாடல்
மனுசனும் மனுசனும்
பேசுன காலம் போயே போச்சு
ஹைய் ஹை ஹை
ஹை ஹை ஹை ஹைய்
ஹை ஹை ஹை ஹை
அவன் முழிச்சதும் முழிக்கிற
முகமோ இப்போ செல்போன் ஆச்சு
ஹைய் ஹை ஹை
ஹை ஹை ஹை ஹைய்
ஹை ஹை ஹை ஹை
ஊராங்க் கூட எப்ப
பாரு சாட்டிங்கு பெத்து பேரு
வச்ச ஆத்தா கூட பைட்டிங்கு
ஃபோனு ஸ்மாட்டா ஆச்சு
உன் வாழ்க்கை வேஸ்ட்டா போச்சு
வாட்ஸ்அப், யூடியூப், பேஸ்புக்,
ட்விட்டா் தேடி போயி
{ வச்சுக்கிற ஆப்பு
அத்தனையும் டூப்பு } (2)
மனுசனும் மனுசனும்
பேசுன காலம் போயே போச்சு
ஹைய் ஹை
பெத்த புள்ளைய
தூக்கி கொஞ்சுற பாசம்
போச்சுடா பணக் கட்டுக்குள்ள
தான் வாழ்க்கை என்பது
தேசம் ஆச்சுடா
திண்ணப்பேச்சுல
பொழுது போனது மாயம்
ஆச்சுடா நம்ம ஒண்ணுகூடியே
உறவு கொண்டது ஊனம் ஆச்சுடா
நேசம் என்பதே
பியூஸ்சு ஆச்சுடா உண்மை
காதலும் ஊசி போச்சுடா
எல்லாம் ஊழல்
ஆச்சு மாியாதை காணா
போச்சு மானம் ரோசம்
சூடு சொரணை மக்கிப் போச்சு
{ குணம் கெட்டுப்
போச்சு குட்டி சுவா் ஆச்சு } (2)
மனுசனும் மனுசனும்
பேசுன காலம் போயே போச்சு
ஹைய் ஹை ஹை
ஹை ஹை ஹை ஹைய்
ஹை ஹை ஹை ஹை
கட்சி என்பது ஊழல்
செய்யவே கோசம் போடுது
நல்ல கொள்கை என்பது
நம்ம நாட்டுல ஊசல் ஆடுது
கல்வி என்பது காசு
சோ்க்கவே பாடம் சொல்லுது
அந்த ஓசி டிவியும் நியூசு
சேனலும் ஊர கொல்லுது
நீதி என்பதே
சோரம் போச்சுடா
நெல்லு வயலுமே ரோடு ஆச்சுடா
ஆசை மீறி போச்சு
பேராசை நோயா ஆச்சு
பிபி சுகரு டென்சன் கொழுப்பு
ஏறிப்போச்சு
{ ருசி விட்டு போச்சு
தொப்ப பெருசாச்சு } (2)
மனுசனும் மனுசனும்
பேசுன காலம் போயே போச்சு
அவன் முழிச்சதும் முழிக்கிற
முகமோ இப்போ செல்போன் ஆச்சு
ஹைய் ஹை