பாடல் பாடல்
டி.எம். சௌந்தரராஜன்
எம்.எஸ். விஸ்வநாதன்
{ பாலூட்டி வளர்த்த
கிளி பழம் கொடுத்து பார்த்த
கிளி } (2)
{ நான் வளர்த்த பச்சைக்
கிளி நாளை வரும்
கச்சேரிக்கு } (2)
{ செல்லம்மா
எந்தன் செல்லம்மா } (2)
{ சட்டமும் நான்
உரைத்தேன் தைரியமும்
நான் கொடுத்தேன் } (2)
{ பட்டம் மட்டும்
வாங்கி வந்து பாய்ந்து
செல்ல பார்க்குதடி } (2)
செல்லம்மா
எந்தன் செல்லம்மா
பாலூட்டி வளர்த்த
கிளி பழம் கொடுத்து பார்த்த
கிளி நான் வளர்த்த பச்சைக்
கிளி நாளை வரும் கச்சேரிக்கு
செல்லம்மா
எந்தன் செல்லம்மா
{ நீதிக்கே துணிந்து
நின்றேன் நினைத்ததெல்லாம்
ஜெயித்து வந்தேன் } (2)
{ வேதனைக்கு
ஒரு மகனை வீட்டினிலே
வளர்த்து வந்தேன் } (2)
{ செல்லம்மா
எந்தன் செல்லம்மா } (2)
பாலூட்டி வளர்த்த
கிளி பழம் கொடுத்து பார்த்த
கிளி நான் வளர்த்த பச்சைக்
கிளி நாளை வரும் கச்சேரிக்கு
செல்லம்மா
எந்தன் செல்லம்மா
{ ஆண்டவன்
சோதனையோ யார்
கொடுத்த போதனையோ } (2)
{ தீயிலே இறங்கி
விட்டான் திரும்ப வந்து
தாழ்பணிவான் } (2)
சத்தியம்
இது சத்தியம்
செல்லம்மா
எந்தன் செல்லம்மா
பாலூட்டி வளர்த்த
கிளி பழம் கொடுத்து பார்த்த
கிளி நான் வளர்த்த பச்சைக்
கிளி நாளை வரும் கச்சேரிக்கு
{ செல்லம்மா
எந்தன் செல்லம்மா } (2)