Some information about the song
This song is from the film "Varuthapadatha Valibar Sangam".
The music was given by D. Imman.
The lyrics were written by Yuga Bharathi.
The song was sung by Harihara Sudan.
===================
பாடல் பாடல்
………………………………………
ஊதா ஊதா
ஊதா கலரு ரிப்பன்
உனக்கு யாரு அப்பன்
ஊதா கலரு ரிப்பன்
உனக்கு யாரு அப்பன்
ஊதா கலரு ரிப்பன்
உனக்கு யாரு அப்பன் ஏய்
சொல்லடி அவனுக்கு நான்
சலாம் போடனும் நீ சொல்லடி
அவனுக்கு நான் சலாம் போடனும்….
ரோஜா ரோஜா
ரோஜா கலரு பொம்மி
உனக்கு யாரு மம்மி
ரோஜா கலரு பொம்மி
உனக்கு யாரு மம்மி
ஹே நில்லடி அவளுக்கு
நான் சபாஷ் போடனும்
ஹே நில்லடி அவளுக்கு
நான் சபாஷ் போடனும்
ஊதா ஊதா
மத்தவங்க நடந்து போனா
வீதி வெறும் வீதி நீ தெருவில்
நடந்து போனா எனக்கு செய்தி
தலைப்பு செய்தி மத்தவங்க சிாிப்ப
பாத்தா ஒகே வெறும் ஒகே நீ சிாிச்சு
பேசும் போது எனக்கு வந்துடுதே சீக்கே
மத்தவங்க அழகு எல்லாம் மொத்ததுல
போரு போரு சிங்காாி உன் அழகு தானே
போதை ஏத்தும் பீரு பீரூ குளிங்கான பீரு
ஊதா ஊதா
மத்தவங்க உரசி போனா
ஜாலி செம ஜாலி நீ உரசி போன
பிறகு பாத்தா காலி ஐ எம் காலி
மத்தவங்க கடந்து போனா தூசி
வெறும் தூசி நீ கடந்து போன
பிறகும் குளிரு ஏசி விண்டோ ஏசி
மத்தவங்க கண்ணுக்கெல்லாம்
சீமாட்டி நீ சேட்டை சேட்டை
என்னோடய கண்ணுக்கு நீ
எப்போவுமே காதல் கோட்டை
நிப்பாட்டுறேன் பாட்ட ஊதா ஊதா
ஊதா கலரு ரிப்பன்
உனக்கு யாரு அப்பன் ஊதா
கலரு ரிப்பன் உனக்கு யாரு
அப்பன் நீ சொல்லடி அவனுக்கு
நான் சலாம் போடனும் நீ சொல்லடி
அவனுக்கு நான் சலாம் போடனும்
ஊதா ஊதா ஊதா ஊதா