பாடல் பாடல்
டி.எம். சௌந்தரராஜன்
எம்.எஸ். விஸ்வநாதன்
{ மின்மினியை
கண்மணியாய் கொண்டவனை
என்னிடமே தந்தாள் உன்
அன்னை உன்னை } (2)
ஓ சச்சா
மம்மா பப்பா
……………………….
சச்சா ஹா
மம்மா ஹா பப்பா
ஓ சச்சா ஹா மம்மா
ஹா பப்பா
{ அழகு மகன்
மழலை மொழி தென்
பொதிகை செந்தமிழோ } (2)
{ இளநகை தான்
சிறு கதையோ இதயமதை
எழுதியதோ } (2)
முத்து முகம்
முழு நிலவோ முப்பது
நாள் வரும் நிலவோ
சச்சா மம்மா பப்பா
ஓ சச்சா
ஹா மம்மா
ஹா பப்பா
மின்மினியை
கண்மணியாய் கொண்டவனை
என்னிடமே தந்தாள் உன்
அன்னை உன்னை
ஓ சச்சா
மம்மா பப்பா
ஆஆஆஆ…..
மணி பயல்
சிரிப்பினில் மயக்கிடும்
கலை படைத்தான்
பசி குரல்
கொடுக்கையில்
புது புது இசை
அமைத்தான்
{ விழித்ததும்
தாய் முகம் பார்த்திருப்பான்
மூடிய சேலையில்
பால் குடிப்பான் } (2)
சச்சா ஹா
மம்மா ஹா பப்பா
ஓ சச்சா ஹா மம்மா
ஹா பப்பா
ஆஆஆஆ…..
{ சரித்திரம் புகழ்ந்திடும்
அறிஞரின் வழி நடப்பான்
இருப்பதை கொடுப்பதில்
தகப்பனின் பேர் எடுப்பான் } (2)
{ தலைமகன்
கலைமகள் புண்ணியமோ
தாய் குலம்
வழங்கிய சீதனமோ } (2)
சச்சா
மம்மா பப்பா
ஓ சச்சா
ஹா மம்மா
ஹா பப்பா
சச்சா
மம்மா பப்பா