Some information about the song
This song is from the film "Eeram".
The music was given by S. Thaman.
The lyrics were written by Viveka.
The song was sung by Ranjith.
===================
பாடல் பாடல்
விழியே விழியே
பேசும் விழியே ஒரு
பாா்வைப் பாா்த்தாய்
மழையே மழையே
நெஞ்சில் மழையே
தனியேத்தனியே
வாழ்ந்தேன் தனியே
நான் வந்தேன் மேலே
இனிமே இனிமே நீதான்
துணையே
மழையே மழையே
தூவும் மழையே இது காதல்
தானா தனியேத்தனியே
நனைந்தேன் மழையே ம்ம்
மனமே மனமே தீயாய் கொதிக்கும்
ஒரு காய்ச்சல் போல தவியாய்
தவியாய் தவித்தேன் மழையே - (2)
ஏ நான்தான் நான்தான்
ஒரு தீவாய் இருக்கின்றேன் ஏ
நீதான் நீராய் எனை சுற்றி
இருக்கின்றாய் - (2)
……………………………
சொல்லாமல் சொல்லாமல்
சொல்வாய் செல்லாமல்
செல்லாமல் செல்வாய்……
மாாி மாாி மழையே
மாாி மாாி மழையே மாாி
மாாி மழையே
உன் ஆடைப்பட்டாலே
ஒரு சாரல் அடிக்கிறது உன்
ஓரப்புன்னகையால் பெரும்
தூரல் வருகிறது உன் முகத்தில்
அசையும் முடி கிளைத்துளியாய்
நனைக்கிறது உன் கைகள் தீண்டுவதால்
அடை மழையேப் பொழிகிறது
போதும்போ நீ
போ என் கண்கள் வலிக்கிறது
போடிப்போ நீ போ என்
உலகம் உறைகிறது
விழியே விழியே
பேசும் விழியே ஒரு
பாா்வைப் பாா்த்தாய்
மழையே மழையே
நெஞ்சில் மழையே
தனியேத்தனியே
வாழ்ந்தேன் தனியே
நான் வந்தேன் மேலே
இனிமே இனிமே நீதான்
துணையே