Maatikichu - Meesaya Murukku (Lyrics)

profile
Prabhas Iyyengar
Apr 05, 2019   •  1 view

பாடல் பாடல்

மாட்டிக்கிச்சு
மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு
மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு
மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு
மாட்டிக்கிச்சு

மாட்டிக்கிச்சு
மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு
மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு
மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு
மாட்டிக்கிச்சு

நான்தான் உன்
தோனி என்னோட வா
நீ தங்கம்போல் பள
பளக்குதடி உன்னோட
மேனி

நான்தான் உன்
ரைனா ரைனா
நீதான் என் குயினா
குயினா
வானத்தில் பறக்குது
பார் கலர் கலரா மைனா

அடி கட்ரினா
கைஃப் நீதான் எனக்கு
வைஃபூ என்னோட நீ
இருந்தா நல்லா இருக்கும்
லைஃப்

அடி கட்ரினா
கைஃப் நீதான் எனக்கு
வைஃபூ என்னோட நீ
இருந்தா நல்லா இருக்கும்
லைஃப்

மாட்டிக்கிச்சு
மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு
மாட்டிக்கிச்சு

மாட்டிக்கிச்சு
மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு
மாட்டிக்கிச்சு

சூப்பர்மேனப் போல
நானும் பறந்து வருவேன்டி
உன்ன தூக்கி போய் தாலி
கட்டி வாழ்க்கை தருவேன்டி
ஆஹா

ஸ்பைடர் மேன
போல நானும் வலைய
வீசித்தான் ஹேய்
உன்ன என்னில் பின்னிக்கிட்டு
முத்தம் தருவேன் டி
ஹோ ஹோ ஹோ

பேட்மேன் நானடி
ஜோக்கர் நீயடி என்னைக்குமே
நீதான் எனக்கு மொத எதிரி
இருந்தும்

ஹீமேன் நானடி
புலிக்குட்டி நீயடி உன்
முதுகில் போவேன்
நானும் குதிர சவாரி

மாட்டிக்கிச்சு
மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு
மாட்டிக்கிச்சு

மாட்டிக்கிச்சு
மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு
மாட்டிக்கிச்சு

1



  1