பாடல் பாடல்
டி.எம். சௌந்தரராஜன்
எம்.எஸ். விஸ்வநாதன்
{ கண்ணே
கண்ணே
கனியே
கனியே
முத்தே
முத்தே
மணியே
மணியே
அருகே வா } (2)
கண்ணே
கனியே முத்தே
மணியே அருகே வா
கரும்பினில்
தேன் வைத்த கன்னம்
மின்னவா
கரும்பினில்
தேன் வைத்த கன்னம்
மின்னவா
கனி தரும்
வாழையின் கால்கள்
பின்ன வா
கனி தரும்
வாழையின் கால்கள்
பின்ன வா
கண்ணே
கனியே முத்தே
மணியே அருகே வா
{ செம்மாதுளையோ
பனியோ மழையோ உன்
சிரித்த முகம் என்ன சிறு
தென்னம்பாளை மின்னல்
கீற்று வடித்த சுகம் என்ன } (2)
{ ஒரு கோடி
முல்லைப்பூ விளையாடும்
கலை என்ன } (2)
{ வாவென்பேன்
வர வேண்டும் தாவென்பேன்
தர வேண்டும் } (2)
கண்ணே
கனியே முத்தே
மணியே அருகே வா
கண்ணே
கனியே முத்தே
மணியே அருகே வா
{ ஒரு நாளிரவு
நிலவை எடுத்து உன்
உடல் அமைத்தானோ
பல நாள் முயன்று
வானவில் கொண்டு
நல் வண்ணம் தந்தானோ } (2)
{ என்னைக் காணச்
சொன்னானோ துணை
சேரச் சொன்னானோ } (2)
{ ஆனந்தம் வரவாக
ஆசை மனம் செலவாக } (2)
{ கண்ணே
கனியே முத்தே
மணியே அருகே வா } (2)