பாடல் பாடல்
எஸ்.எ. ராஜ்குமார்
காற்றே
பூங்காற்றே ஒரு
கவிதை சொல்வாயா
ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ
விண்ணில்
செல்லத்தான் உன்
சிறகுகள் தருவாயா
ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ…….
காற்றே பூங்காற்றே
ஒரு கவிதை சொல்வாயா
விண்ணில் செல்லத்தான்
உன் சிறகுகள் தருவாயா
தென்றலாய்
வருகிறேன் பூக்களாய்
பூக்கவா வார்த்தையாய்
வருகிறேன் பாடலாய்
பாடவா
காற்றே பூங்காற்றே
ஒரு கவிதை சொல்வாயா
விண்ணில் செல்லத்தான்
உன் சிறகுகள் தருவாயா
ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ…….