Sonnapadi Kelu - Singaravelan (Lyrics)

profile
Prabhas Iyyengar
Apr 05, 2019   •  271 views

பாடல் பாடல்

கமல் ஹாசன்

இளையராஜா

சொன்ன படி கேளு
மக்கர் பண்ணாத எத்தனை
வேலை இருக்கு அத்தனையும்
உங்கப்பனா செய்வான் நான்
தான செய்யணும் காலைல
தோப்பு போய்ட்டு போனது
வந்தது பாக்கணும் அப்றம்
இங்க வந்து தவுடு வைக்கணும்
தண்ணி கட்டனும் அப்பறம்
வயலு வாய்க்கா ஒன்னா
ரெண்டா போ போ ஒழுங்கா
சொன்னத கேளு

சொன்ன படி கேளு
ஆ அப்படி அதுல புள்ள
சொன்ன படி கேளு மக்கர்
பண்ணாதே ச ச ச ச ச ச சி

சொன்ன படி கேளு
மக்கர் பண்ணாதே
என்னுடைய ஆளு
இடைஞ்சல் பண்ணாதே
அரைச்ச பருத்தி கொட்ட
புண்ணாக்கு நான் தாரேன்
அகத்தி கீர கட்டு அவுக்காம
நான் தாரேன் அட ராமா ராமா
ராமா ராமா ஓ ஓ ஓ டேய்

சொன்ன படி கேளு
மக்கர் பண்ணாதே என்னுடைய
ஆளு இடைஞ்சல் பண்ணாதே
அரைச்ச பருத்தி கொட்ட
புண்ணாக்கு நான் தாரேன்
அகத்தி கீர கட்டு அவுக்காம
நான் தாரேன் அட ராமா ராமா
ராமா ராமா டேய் டேய் டேய்
ஹே

சொன்ன படி கேளு
மக்கர் பண்ணாதே என்னுடைய
ஆளு இடைஞ்சல் பண்ணாதே
ஹே ஹே ஹே ஹே

மா மா மா
……………………… சிங்கார
வேலா சிங்கார வேலா
சிங்கார வேலா சிங்கார
வேலா

ஏன்டி என்
வெள்ளையம்மா
முட்டை முன்
போல இல்லையம்மா
பம் பம் பம்
பம் பம் ஆஆ
ஒய்யார சேவல்
கிட்ட ஒட்டி ஒட்டாம
போறியேமா
பம் பம் பம்
பம் பம் ஆஆ

சேவல் கிட்ட
நீயும் கொஞ்சி குலாவ
வேணும் கொஞ்சமா
நீயும் போனா குஞ்சுகள்
எங்க தோணும்

சேவல் கிட்ட
நீயும் கொஞ்சி குலாவ
வேணும் கொஞ்சமா
நீயும் போனா குஞ்சுகள்
எங்க தோணும் சோள
கதிரு கதிரு நல்ல வருது
வருது அடேய் மருது மருது
அத மேய்ஞ்சா தவறு என்
சாட்டை கம்பு நீளம்
பாத்திருக்க நீயும் அட
டா டா டா சி சொன்ன
படி கேளு

சொன்ன படி கேளு
மக்கர் பண்ணாதே
என்னுடைய ஆளு
இடைஞ்சல் பண்ணாதே
அரைச்ச பருத்தி கொட்ட
புண்ணாக்கு நான் தாரேன்
அகத்தி கீர கட்டு அவுக்காம
நான் தாரேன் அட ராமா
ராமா ராமா ராமா ஹே
ஹே ஹே டேய்

சொன்ன படி கேளு
மக்கர் பண்ணாதே
என்னுடைய ஆளு
இடைஞ்சல் பண்ணாதே
டேய் டேய் ஹே ஹே

………………………….

உள்ளூரு காளை
எல்லாம் நீ வேணான்னு
சொல்லலையா
……………………….
நெல்லூர் காளைகிட்ட
உன்ன நான் கொண்டு
சேக்கலையா
……………………….

உன் வாடி பட்டி
வம்சம் தாடிகொம்புக்கு
போச்சு உன் கன்னுகுட்டி
அம்சம் கண்ணுங்கபடலாச்சு

உன் வாடி பட்டி
வம்சம் தாடிகொம்புக்கு
போச்சு உன் கன்னுகுட்டி
அம்சம் கண்ணுங்கபடலாச்சு
அடி சரசு சரசு பெரு பெருசு
பெருசு அந்த பழசு பழசு அத
மறந்தா தவறு என் சாட்டை
கம்பு நீளம் பாத்திருக்க நீயும்
அட டா டா டா சி சொன்ன படி
கேளு

சொன்ன படி கேளு
மக்கர் பண்ணாதே
என்னுடைய ஆளு
இடைஞ்சல் பண்ணாதே
அரைச்ச பருத்தி கொட்ட
புண்ணாக்கு ஹ்ம்ம் ம்ம்ம்
அகத்தி கீர கட்டு ஹ்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் அட ராமா ராமா
ராமா ராமா டேய் டேய் டேய்
டேய்

சொன்ன படி கேளு
மக்கர் பண்ணாதே
என்னுடைய ஆளு
இடைஞ்சல் பண்ணாதே
ஹே ஹே ஹே ஹே ஹே
சொன்ன படி கேளு ஹா
ஹா மக்கர் பண்ணாதே
என்னுடைய ஆளு
இடைஞ்சல் பண்ணாதே
ஹே

0



  0