Jingilia Jingilia - Puli (Lyrics)

profile
Prabhas Iyyengar
Apr 05, 2019   •  3 views

பாடல் பாடல்

……………………………….

ஜிங்கிலியா
ஜிங்கிலியா சித்திரக்குல்லி
சிலுக்குராலே
ஜிங்கிலியா
ஜிங்கிலியா சித்திரக்குள்ளன்
கலக்குறானே

ஹே ஜிங்கிலியா
ஜிங்கிலியா சித்திரக்குல்லி
சிலுக்குராலே
ஹே ஜிங்கிலியா
ஜிங்கிலியா சித்திரக்குள்ளன்
கலக்குறானே

ஹே சிக்க
வச்சாலே லாலா
சுத்த வச்சாலே லாலா
நட்சத்திரம் சுத்தும் தன்னாலே
லா லா லா லாலா

ஒத்த
மச்சானே லாலா
பத்த வச்சானே லாலா
வத்திகுச்சி வச்ச கண்ணாலே
லா லா லா லாலா

அடி ஒத்தையில
சாமி துணை மெத்தையில
நீதான்

ஜிங்கிலியா
ஜிங்கிலியா சித்திரக்குல்லி
சிலுக்குராலே
ஹே ஜிங்கிலியா
ஜிங்கிலியா சித்திரக்குள்ளன்
கலக்குறானே

……………………………….

நேத்து ராத்திரி
என்ன ஆச்சு
என்ன ஆச்சு
நேரில் வந்துட்ட
போச்சு போச்சு
ஐயோ போச்சு

சேலைய எடுத்தா
பேச்சு மூச்சு நின்னு
போச்சு
கண்ண கட்டினா
வீணா போச்சு
வீணா போச்சு

எழுமிச்ச தோலுக்குள்ள
மாம்பழத்த வெச்ச புள்ள
பூக்களே பூப்பதில்ல
நீயில்லாம காட்டுக்குள்ள

அக்கம் பக்கம்
நீயும் இல்ல அன்னம்
தண்ணி செல்லவில்லை
குயிலு கூட்டுக்குள்ள
நீயில்லாம பாட்டும் இல்ல

ஹே கூடப்பூவே
மூடிவச்சு கொள்ளதடி ஆள

ஜிங்கிலியா
ஜிங்கிலியா சித்திரக்குல்லி
சிலுக்குராலே
ஹே ஜிங்கிலியா
ஜிங்கிலியா சித்திரக்குள்ளன்
கலக்குறானே

கட்டில் அறையில்
என்ன ஆச்சு
என்ன ஆச்சு
கட்டி புடிச்சான்
ஐயோ அப்பா
எல்லாம் போச்சு

கன்ன கடிச்சான்
எம்மா சொல்லு
என்ன ஆச்சு
கண்ணு முழிச்சேன்
எல்லாம் போச்சு
எல்லாம் போச்சு

நாட்டுக்குள்ள
நல்லவனே கட்டிலுக்கு
கெட்டவனே கல்கண்டு
பொண்ணு இவ கடை
வயில் வச்சுக்கடா

பகலுக்கு
கெட்டவளே ராத்திரிக்கு
நல்லவளே அச்சப்பட
வேண்டாம் என்ன
கட்சுக்குள்ள வச்சிகடி

அட காஞ்சிபோன
என் பொழப்ப ஈரம் செய்ய
வாடா

ஜிங்கிலியா
ஜிங்கிலியா சித்திரக்குல்லி
சிலுக்குராலே
ஜிங்கிலியா
ஜிங்கிலியா சித்திரக்குள்ளன்
கலக்குறானே

……………………………….

0



  0