Hello Hello Sugama - Dharmam Thalai Kaakkum (Lyrics)

profile
Prabhas Iyyengar
Apr 05, 2019   •  18 views

பாடல் பாடல்

டி.எம். சௌந்தரராஜன்

கே.வி. மகாதேவன்

{ ஹலோ
ஹலோ சுகமா

ஆமா
நீங்க நலமா } (2)

………………….
…………………

{ காலையில்
நான் வரட்டுமா
கண்ணில் மருந்து
தரட்டுமா } (2)

{ மருந்து தந்தால்
போதுமா மயக்கம் அதில்
தீருமா } (2)

{ தீர்த்து வைப்பேன்
நானம்மா } (2)
தேவை என்ன கேளம்மா
தீர்த்து வைப்பேன்
நானம்மா தேவை
என்ன கேளம்மா

{ நேரத்தோடு
கிடைக்குமா } (2)
நினைக்க நினைக்க
இனிக்குமா நேரத்தோடு
கிடைக்குமா நினைக்க
நினைக்க இனிக்குமா

{ ஹலோ
ஹலோ சுகமா

ஆமா
நீங்க நலமா } (2)

………………….
…………………

{ எண்ணத்தோடு
எண்ணமாய்இருந்து
விட்டால் போதுமா } (2)

{ கன்னத்தோடு
கன்னமாய்கலந்து
கொள்வோம் என்னம்மா } (2)

{ என்னைக்
கேட்க வேணுமா } (2)
எதிர்த்துப் பேசத்
தோணுமா

என்னைக்
கேட்க வேணுமா
எதிர்த்துப் பேசத்
தோணுமா

கால நேரம்
பார்ப்போமா
கல்யாணத்தை
முடிப்போமா

{ ஹலோ
ஹலோ சுகமா

ஆமா
நீங்க நலமா } (2)

………………….

0



  0