Some information about the song
This song is from the film "Anjaan".
The music was given by Yuvan Shankar Raja.
The lyrics were written by Na. Muthu Kumar.
The song was sung by Andrea Jeremiah, Surya.
===================
பாடல் பாடல்
அடி ஏக் தோ
தீன் சார் ஒத்துக்கடி
நான் ஒன்னொன்னா
சொல்லித்தாரேன்
கத்துக்கடி நீ சாஞ்சு
பாா்த்தா சுத்துதடி
நெஞ்சு தீ தீயா பத்துதடி
அடி ஏக் தோ
தீன் சார் ஒத்துக்கடி
நான் ஒன்னொன்னா
சொல்லித்தாரேன்
கத்துக்கடி
ஹே ஏக் தோ
தீன் சார் ஏக் தோ தீன்
சார்
அடி சக்கரத்த
கட்டிக்கிட்டு கால் ஆட
என்ன தள்ளி நின்னு
நெஞ்சோரம் நான் தேட
ஹே ஹே ஹே
என் நெத்திய தான் தொட்டு
இப்போ மழை பாட அது நட்ட
நடு உதட்டுக்கு பாய்ந்தோட
மலை மேல
போகும் மேகம் எல்லாம்
இப்போ தலைமேல வந்து
தொட்டு தொட்டு தூறுதே
அடி ஏக் தோ
தீன் சார் ஒத்துக்கடி
நான் ஒன்னொன்னா
சொல்லித்தாரேன்
கத்துக்கடி
ஒரு டிக்கெட்டுல
ரெண்டு பேரும் பாக்கும்
சினிமா அட நீயும் நானும்
ஓட்டுகிற கலர் பிலிம்
அட மந்திரமா தந்திரமா
என்ன பண்ணுற நீ பாக்காம
பாத்துகிட்டு என்ன கொல்லுற
ஹே பஞ்ச போல
உன்ன மாத்தப்போறேன்
காத்த போல வந்து மேல
தூக்கிப் போறேன்டி டி டி டி டி
ஹே ஏக் தோ தீன்
சார் ஒத்துக்குறேன்
ஒன்னொன்னா சொல்லித்தா
கத்துக்குறேன் நீ சாஞ்சா
நெஞ்சில் தாங்கிக்குறேன்
உன்ன மடியில வாங்கிக்குறேன்
ஏக் தோ
தீன் சார் ஒத்துக்கடி
நான் ஒன்னொன்னா
சொல்லித்தாரேன்
கத்துக்கடி