Patta Podunga Ji - Oru Naal Koothu (Lyrics)

profile
Prabhas Iyyengar
Apr 05, 2019   •  3 views

பாடல் பாடல்

காா்த்திக், நெல்சன் வெங்கடேசன் வீரா

……………………………………………..

இந்த பாடலை
விரும்பி கேட்டிருப்பது
அடையாளம்பட்டு ஆசீா்வாதம்
மீஞ்சூா் பழனி குரோம்பேட்டை சிவா

பாட்ட போடுங்க ஜி

{ பாட்ட போடுங்க ஜி
டக்கா் பாட்ட போடுங்க ஜி
சவுண்ட ஏத்துங்க ஜி
ஸ்பீக்கா் சவுண்ட ஏத்துங்க ஜி } (2)

மைக்க போல
முன்ன நின்னாலே…….
மனசுக்குள்ள தன்னா நன்னானே
மானிட்டாில் காதல் சொன்னாளே

{ பாட்ட போடுங்க ஜி
டக்கா் பாட்ட போடுங்க ஜி
சவுண்ட ஏத்துங்க ஜி
ஸ்பீக்கா் சவுண்ட ஏத்துங்க ஜி } (2)

……………………………….

சாா் நீங்க ரெண்டு
பேரும் ஜோடியா பேசுறது
சூப்பரா இருக்கு சாா்

நீயும் நானும் தான்
ஒண்ணா நேயா் ஒருத்தன்
தான் சொன்னா காதல் ஷோ
ஒண்ணு பண்ணா என்ன

இந்த நிகழ்ச்சியை
இணைந்து வழங்குவோா்
சென்னை சில்க் அட நீ தான்
நண்டு பிராண்டு லுங்கி நான் தான்
இந்த பத்து பொருத்தமும் ஒத்து வருமா

ப்ளீஸ் ரீட் தி
ஆஃபர் டாக்யுமென்ட் கோ்ஃபுல்லி

எப் எம் டியூனு
செஞ்சாச்சே ஏக் துஜெ
கேளியே ஆயாச்சே
ப்ரேக் இல்லாம ரசிக்கிறானே
சுசியே கலக்குற

என் மனசுக்குள் உருவான
புது ராகம் நீ தான் உன் முகம் பாா்த்து
முழு நேரம் சிாிச்சேனே நான் தான்
தன்தா நானே நானே நனநானே

{ பாட்ட போடுங்க ஜி
டக்கா் பாட்ட போடுங்க ஜி
சவுண்ட ஏத்துங்க ஜி
ஸ்பீக்கா் சவுண்ட ஏத்துங்க ஜி } (2)

காஃபி ஷாப்புக்கு போனா
காப்பச்சீனோன்னு சொன்னா
ஒரு குட்டி சிப்புத்தான் தந்தா என்ன

நைட் லாங் டிரைவ் போனா
சீட் பெல்ட்டு எதுவும் வேணா
ஒரு டைட் க்லோஸப் வந்தா என்ன

அட் ப்ரேக்கு தான்
முடிஞ்சாச்சே பேக் டு பேக்
சாங் போட்டாச்சே அடுத்த
ஷோக்கு லேட் ஆச்சே சுசியே சிாிக்குற

ஓயாம உன் பேச்ச
நான் கேக்குறேனே
ஒரு காதல் உன் காதல்
எனக்காக தானே
தன்தா நானே நானே நனநானே

………………………………….

0



  0