Ammadi Un Azhagu - Vellakkara Durai (Lyrics)

profile
Prabhas Iyyengar
Mar 22, 2019   •  21 views

Some information about the song

  • This song is from the film "Vellakkara Durai".

  • The music was given by D. Imman.

  • The lyrics were written by Yuga Bharathi.

  • The song was sung by Sathya Prakash.

===================

பாடல் பாடல்

சத்ய பிரகாஷ்

டி. இமான்
அம்மாடி உன்
அழகு செம தூளு
உன்ன கண்டா பொழுதும்
திருநாளு
உன்ன பார்த்துதான்
தடு மாறுறேன் புயல்
காத்துல பொறி ஆகுறேன்
அடி மாடு நான் மெரண்ட்
ஓடுறேன் ஒரு வார்த்த
சொல்லு உயிர் தாரேன்
அம்மாடி உன்
அழகு செம தூளு
உன்ன கண்டா பொழுதும்
திருநாளு
முன்னழகில் நீயும்
சீற பின்னழகில் ஏறும்
போதை பொட்ட புள்ள
உன்ன நான் பார்த்து
சொட்டு சொட்டா
கரைஞ்சேனே ரெக்க கட்டி
பறந்த ஆளு பொட்டி குள்ள
அடைஞ்சேனே
ஆத்தாடி நீதான்
அழுக்கு அடையாத பால்
நுரை சேத்தோட வாழ்ந்தும்
கரை படியாத தாமரை
பூக்குற என்ன தாக்குற
அம்மாடி உன்
அழகு செம தூளு
உன்ன கண்டா பொழுதும்
திருநாளு
கண்ணி ரெண்டு
போத வில்ல கட்டழக
பாத்து சொல்ல ஒட்டு
மொத்த ஒயில காண
பத்து ஜென்மம் எடுப்பேனே
கட்டு செட்டா கனிஞ்ச
உன்ன கட்டி வச்சு
ரசிப்பேனே
தேசாதி தேசம்
வர திரிஞ்சேனே ஆம்பள
ஆனாலும் கூட ரதி உன
போல பாக்கல வீட்டுல
எழும் பாட்டுல
அம்மாடி உன்
அழகு செம தூளு
உன்ன கண்டா பொழுதும்
திருநாளு
உன்ன பார்த்துதான்
தடு மாறுறேன் புயல்
காத்துல பொறி ஆகுறேன்
அடி மாடு நான் மெரண்ட்
ஓடுறேன் ஒரு வார்த்த
சொல்லு உயிர் தாரேன்
அம்மாடி உன்
அழகு செம தூளு
உன்ன கண்டா பொழுதும்
திருநாளு

0



  0