பாடல் பாடல்
தேவா
ஆடியில சேதி
சொல்லி ஆவணியில்
தேதி வெச்சு சேதி சொன்ன
மன்னவரு தான் எனக்கு சேதி
சொன்ன மன்னவரு தான்
சொந்தம் சொல்லி நெத்தியில
குங்குமத்த வச்ச என் மன்னவரு
மன்னவரு தான்
{ ஆடியில சேதி
சொல்லி ஆவணியில்
தேதி வெச்சு சேதி சொன்ன
மன்னவரு தான் எனக்கு சேதி
சொன்ன மன்னவரு தான்
சொந்தம் சொல்லி நெத்தியில
குங்குமத்த வச்ச என் மன்னவரு
மன்னவரு தான் அழகு மன்னவரு
மன்னவரு தான் } (2)
{ சேலை மேல
சேலை வச்சு செவத்த
பட்டு நூறு வெச்சு
ஊரு மெச்ச கைபிடிச்ச
ஒரே ஒரு உத்தமரு } (2)
வீரபாண்டி தேரு
போல பேரெடுத்த சிங்கம்
தான் ராமா் என்ன தர்மரென்ன
மாமன் மனசு தங்கம் தான்
மாமாவே நீ வேணும் ஏழு
ஏழு ஜென்மம் தான்
ஆடியில சேதி
சொல்லி ஆவணியில்
தேதி வெச்சு சேதி சொன்ன
மன்னவரு தான் எனக்கு சேதி
சொன்ன மன்னவரு தான்
சொந்தம் சொல்லி நெத்தியில
குங்குமத்த வச்ச என் மன்னவரு
மன்னவரு தான் அழகு மன்னவரு
மன்னவரு தான்
{ பூவு கூட நாரு
போல பூமி கூட நீரு
போல மாமன் கூட
சேர்ந்திருப்பேன் மதுரை
வீரன் பொம்மி போலே } (2)
சேலையோட
நூல போல சேர்ந்திருக்கும்
பந்தம் தான் திருமாலும்
சொக்கரும் சேர்ந்து
தேடித்தந்த சொந்தம் தான்
மாமாவே நீ வேணும் ஏழு
ஏழு ஜென்மம் தான்
ஆடியில சேதி
சொல்லி ஆவணியில்
தேதி வெச்சு சேதி சொன்ன
மன்னவரு தான் எனக்கு சேதி
சொன்ன மன்னவரு தான்
சொந்தம் சொல்லி நெத்தியில
குங்குமத்த வச்ச என் மன்னவரு
மன்னவரு தான்
{ அழகு மன்னவரு
மன்னவரு தான் } (3)