Vaanaville Vaanaville Female - Ramanaa (Lyrics)

profile
Prabhas Iyyengar
Mar 22, 2019   •  1 view

பாடல் பாடல்

வானவில்லே
வானவில்லே வந்ததென்ன
இப்போது அள்ளிவந்து
வண்ணங்களை எங்கள்
நெஞ்சில் நீ தூவு சின்னப்
பறவைகள் கொஞ்சிப்
பறக்குதே பட்டுச் சிறகிலே
பனி தெளிக்குதே அடி தாய்த்
தென்றலே வந்து நீ பாடு
ஆராரோ ஓ ஓ
வானவில்லே
வானவில்லே வந்ததென்ன
இப்போது ஹ்ம்ம் ம்ம்ம் லா
லாலா லாலாலா
எந்த நாட்டுக்
குயிலின் கூட்டமும்
பாடும் பாடல் கூக்கூ
ஆ ஆ எந்த நாட்டுக்
கிளிகள் பேச்சிலும்
கொஞ்சும் மழலை
உண்டு ஆ ஆ தென்றல்
நம்மை தொடுமா தேசம்
எது பாா்த்துவிட்டு மண்ணில்
மழை வருமா உன்னோடு நானும்
எல்லோரும் ஓர் சொந்தம்
அன்புள்ள உள்ளத்திலே
வானவில்லே
வானவில்லே வந்ததென்ன
இப்போது அள்ளிவந்து
வண்ணங்களை எங்கள்
நெஞ்சில் நீ தூவு
மேக மூட்டம்
கொஞ்சம் விலகவே
வண்ண நிலவு கண்டேன்
அன்பு பொழியும் கருணை
வெள்ளத்தில் நெஞ்சம் மூழ்க
நின்றேன் உன்னை போலே
சிலர் இருந்தால் மண்ணில்
சொர்கம் வருமே இயற்கை
அன்னை படைத்ததெல்லாம்
பொதுவினில் வருமே மூங்கில்
காடெல்லாம் சங்கீதம் பாடாதோ
தென்றலின் சொர்கத்திலே
வானவில்லே
வானவில்லே வந்ததென்ன
இப்போது அள்ளிவந்து
வண்ணங்களை எங்கள்
நெஞ்சில் நீ தூவு சின்னப்
பறவைகள் கொஞ்சிப்
பறக்குதே பட்டுச் சிறகிலே
பனி தெளிக்குதே அடி தாய்த்
தென்றலே வந்து நீ பாடு
ஆராரோ ஓ ஓ
வானவில்லே
வானவில்லே வந்ததென்ன
இப்போது ஹ்ம்ம் ம்ம்ம் லா
லாலா லாலாலா

0



  0