பாடல் பாடல்
ஓஹோ ஹோ
ஹோ ஹோ ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஓஹோ
ஹோ ஹோ ஹோ
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
சிறு சிறு
உறவுகள் பிரிவுகள்
என் நினைவுக்குள் ஓ
வர வர கசக்குது கசக்குது
என் இளமையும் ஹேய்
நினைத்தது நடந்தது முடிந்தது
என் கனவுக்குள் ஹான்
என்னாச்சோ தெரியலையே
சிறு சிறு
உறவுகள் பிரிவுகள்
என் நினைவுக்குள் ஓ
நினைவுக்குள் ஓ
வர வர கசக்குது
கசக்குது என் இளமையும்
ஹேய் இளமையும்
ஹேய்
நினைத்தது நடந்தது
முடிந்தது என் கனவுக்குள்
ஹான் என்னாச்சோ தெரியலையே
………………………………..