பாடல் பாடல்
கார்த்திக்
மிக்கி ஜே. மேயர்
போக சொன்னால்
எங்கு நான் போவேனோ
உண்மை சொன்னால் நீ
இன்றி வாழ்வேனோ
எதிரினில்
வருகின்றாய் அதிர்வுகள்
தருகின்றாய் இந்த பிரிவின்
தண்டனை தாங்காதே
என்னை
தனிமை சிறையில்
ஏன் அடைத்தாய் உந்தன்
கோபம் கொஞ்சம்
கரைந்திடுமா மௌனம்
கரைந்திடுமா
அழகே நீ எந்தன்
அருகே இருந்தால் பூ
பூக்கும் உலகே உயிரே
நீ போன பிறகு தீ மூடுதே