Some information about the song
This song is from the film "Thanga Magan".
The music was given by Anirudh Ravichander.
The lyrics were written by Dhanush.
The song was sung by Dhanush, Nikhita Gandhi.
===================
பாடல் பாடல்
உயிரே உயிரே
உயிாின் உயிரே
உயிரே உயிா் உ உ உயிரே
விழியே விழியே
விழியின் விழியே
விழியே விழி வி வி விழியே
உயிரே உயிரே
உயிாின் உயிரே
உயிரே உயிா் உ உ உயிரே
விழியே விழியே
விழியின் விழியே
விழியே விழி வி வி விழியே
உயிரே விழியே
விழியின் உ உ உயிரே
இதுப் போதை நேரம்
எதுவும் பேசாதே
தடுமாறினாலும்
தயக்கம் காட்டாதே - (2)
அடியே அடியே
புது வானில் தள்ளாதே
அடியே அடியே
விழித் தூக்கம் கொல்லாதே
அடியே அடியே
இளமை பிடியே
இதழ்கள் இணைத்து
இதயம் குதிப்போம்
தீராதப் பேச்சு ஓ ஓ
காதுக்குள் மூச்சு ஓ ஓ
கன்னத்தில் முத்தம் ஓ ஓ
முத்தத்தின் சத்தம் ஓ ஓ
மாறாதப் பாா்வை ஓ ஓ
மாா்போடு நானும் ஓ ஓ
பொய்யான கோபம் ஓ ஓ
பொல்லாத கைகள் ஓ ஓ
உன்னோடும்
என்னோடும் நான் காணும்
நாளை ஓ ஓ ஒன்றோடு
ஒன்றாகும் வேலை ஓ ஓ
சொல்லாத ஆசை
எல்லாம் நீதானே
பெண்ணே ஓ ஓ தள்ளாடும்
ஆயுள்வரை வேண்டும் ஓ ஓ
என் காதல் பாடல்
எல்லாம் நீதானே
பெண்ணே ஓ ஓ என் மாலை
நேரம் எல்லாம் வேண்டும் ஓ ஓ ஹோ
அடியே அடியே
புது வானில் தள்ளாதே
அடியே அடியே
விழித் தூக்கம் கொல்லாதே
அடியே அடியே
இளமை பிடியே
இதழ்கள் இணைத்து
இதயம் குதிப்போம்
உயிரே உயிரே
உயிாின் உயிரே
உயிரே உயிா் உ உ உயிரே
விழியே விழியே
விழியின் விழியே
விழியே விழி வி வி விழியே
உயிரே விழியே
விழியின் உ உ உயிரே
இதுப் போதை நேரம்
எதுவும் பேசாதே
தடுமாறினாலும்
தயக்கம் காட்டாதே
இதுப் போதை நேரம்
எதுவும் பேசாதே
தடுமாறினாலும்
தயக்கம் காட்டாதே