Laama Laama - Mudinja Ivana Pudi (Lyrics)

profile
Prabhas Iyyengar
Apr 05, 2019   •  2 views

பாடல் பாடல்

ஜிதின் ராஜ்

டி. இமான்

ஹே ஜஸ்ட் பி
மை பி மை பி மை பி
மை பி மை லவ்வர்

ஓ ஜஸ்ட் பி
மை பி மை பி மை
பி மை பி மை லவ்வர்

காதல் மெல்ல ஐ
எம் ட்ரோனிங் டவுன் உன்
கண்கள் மெல்ல மெல்ல
புல்லிங் மீ நவ் ஐ கேன்
நெவர் லெட் யூ ப்ளை
அவே யுவர் மை பேபி
வான்னா சி யூ எவ்ரிடே

கோ கிரேசி
இப்போ உன்னால
ஐ எம் நெவர் ஈசி
அதை புரிந்தேன் நான்
லைக் எ ஜஸ்ட் கீப்
ட்ரையிங் எவ்ரிடே
யுவர் போல்ட் இன் மை
ஹார்ட் இன் எவ்ரிவேர்

லாமா லாமா
வரலாமா திருடிக்கலாமா
லாமா லாமா திருடிகிட்டே
காதலில் விழலாமா

லாமா லாமா
விடலாமா பிடிச்சிடலாமா
லாமா லாமா பிடிச்சதுமே
தண்டனை தரலாமா

நீ முத்தந்தான்
கொடு தாராளமா
நான் குத்துதான்
தாரேன் ஏராளமா
நீ தோண்ட
தோண்ட இன்னும்
ஊரும் காதலுக்கு
இல்ல இல்லமா

ஜஸ்ட் பி மை
பி மை பி மை பி மை
பி மை லவ்வர்

ஜஸ்ட் பி மை
பி மை பி மை பி மை
பி மை லவ்வர்

ஒய் சுட் ஐ பி
யுவர் பி யுவர் பி யுவர்
பி யுவர் பி யுவர்
லவ்வர்

ப்ளிஸ் ஜஸ்ட்
பி மை பி மை பி மை
பி மை பி மை லவ்வர்
ஏ யே

கண் இமை
கோர்க்கலாமா வாய்
வழி பார்க்கலாமா நான்
சிமிட்டாம உன்னை
பார்க்கிறேன்

மெல்லிடை
மேடை ஏறி உன் விரல்
ஆடலாமா மெய் சிலிர்த்து
நான் நியாயம் கேட்குறேன்

என் மீசை குத்தி
காயமான நெஞ்சில் நான்
முத்தத்தால பத்து
போடலாமா

எனக்குள்ள
மூச்சா நீயும் ஆகலாமா
நெருப்புக்குள் தீய வெச்சு
போலாமா

நீ மேளமா நான்
தாளமா நீ வானமா நான்
நீளமா என் வாழ்க்கையே
ஓவியம் உன்னாலம்மா

ஜஸ்ட் பி மை
பி மை பி மை பி மை
பி மை லவ்வர்

ஒய் சுட் ஐ பி
யுவர் பி யுவர் பி யுவர்
பி யுவர் பி யுவர்
லவ்வர்

ப்ளிஸ் ஜஸ்ட்
பி மை பி மை பி மை
பி மை பி மை லவ்வர்

லாமா லாமா
விடலாமா பிடிச்சிடலாமா
லாமா லாமா
பிடிச்சதுமே தண்டனை
தரலாமா

காதல் மெல்ல ஐ
எம் ட்ரோனிங் டவுன் உன்
கண்கள் மெல்ல மெல்ல
புல்லிங் மீ நவ் ஐ கேன்
நெவர் லெட் யூ ப்ளை
அவே யுவர் மை பேபி
வான்னா சி யூ எவ்ரிடே

கோ கிரேசி இப்போ
உன்னால யுவர் ஆர் நெவர்
ஈசி அதை புரிந்தேன் நான்
லைக் எ ஜஸ்ட் கீப் ட்ரையிங்
எவ்ரிடே யுவர் போல்ட் இன்
மை ஹார்ட் இன் எவ்ரிவேர்

0



  0