Some information about the song
This song is from the film "Poojai".
The music was given by Yuvan Shankar Raja.
The lyrics were written by Na. Muthu Kumar.
The song was sung by Rahul Nambiyar, Mili Nair.
===================
பாடல் பாடல்
ராகுல் நம்பியார்
யுவன் சங்கர் ராஜா
இப்படியே எங்க
வேணா தூக்கிகிட்டு போ
என்ன இன்ச் இன்ச்சா
கை புடிச்சு கூட்டிக்கிட்டு
போ
இப்படியே என்ன
கொஞ்சம் ஒட்டிக்கிட்டு
போ உன் இடுப்புல தான்
கீ செயினா மாட்டிகிட்டு
போ
என்ன தொட்டு
புட்ட உன்ன நானும்
விடமாட்டேன் நீ இன்னும்
ஒரு முத்தம் கேட்டா
தரமாட்டேன்
அடி போடி
ராங்கி காாி இனிமே
தான் தூரி தூரி
அடடா மாமன்
கிட்ட மாட்டிகிச்சு மைனா
குதிர ஏறி வந்து கூட்டி
போறானே
அழகா தவமிருந்து
பெத்து எடுத்த பொண்ணு
அலும்ப பய புள்ள
தூக்கி போறானே
நீ என் உசுரு
யாருக்குமே தர
மாட்டேன் அட என்ன
விட்டு போக உன்ன
விடமாட்டேன்
ஓகே
ஹே ஆப்பிள்
போன போல கையில
எடுக்கவா உன்ன அப்படியே
டச்சு பண்ணி இச்சி
கொடுக்கவா
ஹே பேஸ்புக்கில்
உன்ன ஃபாலோ பண்ணவா
உன் ஸ்டேடஸ் அ தான்
தெரிஞ்சிகிட்டு லைக் போடவா
அடடா என் மனசு
சிஸ்டம் ஆயிடுச்சு
அதுல காதல் என்னும்
வைரஸ் புகுந்திடுச்சு
மார்கெட் சிங்கம்
இப்ப மாறுல சாஞ்சிருச்சு
அப்படியே தூங்கிருச்சு
ஆரீராரோ
ஏ கட்டெறும்பா
கடிச்சிப்புட்ட விழமாட்டேன்
நான் காலையில வெயில்
அடிச்சும் எழமாட்டேன்
இனி வேற
ஜோலியில்ல இது
போல ஜோடி இல்ல
அடடா மாமன்
கிட்ட மாட்டிகிச்சு மைனா
குதிர ஏறி வந்து கூட்டி
போறானே
அழகா தவமிருந்து
பெத்து எடுத்த பொண்ணு
அலும்ப பய புள்ள
தூக்கி போறானே
ஆளில்லாத ஊர
தேடி போறேன்டா
அங்க உன்ன மட்டும்
காவலுக்கு கூட்டி
போறேன்டா
காத்தில்லாத தீவில்
வாழப் போறேன்டி நான்
மூச்சு விட உன்ன மட்டும்
சோ்த்துக்குவேன்டி
புதுசா பொறந்த படி
மனசு இப்ப குதிக்குதடா
முழுசா திருடி என்ன
மெதுவா அணைச்சிகோடா
மார்க்கெட் வந்த
பொண்ண மனசுல வந்து
நின்னு மயங்கி விழுந்துடிச்சு
நான்தான் பாவி
அடி போடி
ராங்கி காாி இனிமே
தான் தூரி தூரி தூரி