பாடல் பாடல்
எஸ் . ஜானகி, மின்மினி
கமல் ஹாசன்
இளையராஜா
இஞ்சி இடுப்பழகா
மஞ்ச சிவப்பழகா கள்ள
சிரிப்பழகா கள்ள …இஞ்சி
வெறும் காத்து
தாங்க வருது ஹ்ம்ம்
இல்ல இது நால ஒன்னும்
இல்ல பாட்டுதான்
மறக்க மனம்
கூடுதில்லையே ரைட்
மறுந்திருவேணிகளே
ஹ்ம்ம் ஹாஹா
இஞ்சி இடுப்பழகி
மஞ்ச சிவப்பழகி கள்ளச்
சிரிப்பழகி மறக்க மனம்
கூடுதில்லையே மறக்குமா
மாமன் எண்ணம் மயக்குதே
பஞ்சவர்ணம் மடியிலே ஊஞ்சல்
போட மானே வா
இஞ்சி இடுப்பழகி
மஞ்ச சிவப்பழகி கள்ளச்
சிரிப்பழகி மறக்க மனம்
கூடுதில்லையே…..யே
தன்னந் தனிச்சிருக்க
தத்தளிச்சு தான் இருக்க உன்
நினைப்பில் நான் பறிச்சேன்
தாமரையே
புன்னை வனத்தினிலே
பேடைக் குயில் கூவையிலே
உன்னுடைய வேதனைய
நான் அறிஞ்சேன்
உன் கழுத்தில்
மாலையிட உன்னிரண்டு
தோளைத் தொட என்ன தவம்
செஞ்சேனோ என் மாமா
வண்ணக்கிளி
கையத் தொட சின்னக்
சின்னக் கோலமிட உள்ளம்
மட்டும் உன் வழியே நானே
உள்ளம் மட்டும் உன் வழியே
நானே
இஞ்சி இடுப்பழகா
மஞ்ச சிவப்பழகா கள்ள
சிரிப்பழகா மறக்க மனம்
கூடுதில்லையே ஆஆ….
இஞ்சி இடுப்பழகி
மஞ்ச சிவப்பழகி கள்ளச்
சிரிப்பழகி மறக்க மனம்
கூடுதில்லையே
அடிக்கிற
காத்தைக் கேளு
அசையுற நாத்தைக்
கேளு நடக்கிற ஆத்தைக்
கேளு நீ தானா
இஞ்சி இடுப்பழகி
மஞ்ச சிவப்பழகி கள்ளச்
சிரிப்பழகி மறக்க மனம்
கூடுதில்லையே ஹான்