Ennavale Ennavale - Ninaithen Vandhai (Lyrics)

profile
Prabhas Iyyengar
Mar 22, 2019   •  9 views

பாடல் பாடல்

லாலி பப்பு
லாலி பப்பு போல்
இனிக்கும் மனசு
ஜாலி டைப்பு பாட்டு
கேட்டா ஆடுகின்ற வயசு

…………………………

{ என்னவளே
என்னவளே எங்கிருந்தாய்
நீதான் கனவினிலே கனவினிலே
காக்க வைத்தாய் நீதான் } (2)
என் கண்கள் தேடிடும் காதல்
நீதான் என் ஜீவன் பருகிடும்
தாகம் நீதான்

என்னவளே
என்னவளே எங்கிருந்தாய்
நீதான் கனவினிலே கனவினிலே
காக்க வைத்தாய் நீதான்

………………………….

உயிாில் பூப்பறித்த
காதலியும் நீதான் உள்ளம்
தேடும் ஒரு தேவதையும் நீதான்

இரவில் மிதந்து
வரும் மெல்லிசையும்
நீதான் இளமை நனையவரும்
பூமழையும் நீதான்

வோ்க்க வைத்தாய்
நீதான் நீதான் விசிறி விட்டாய்
நீதான் நீதான்

தேடி வந்தாய்
நீதான் நீதான் தேட
வைத்தாய் நீதான் நீதான்

புதையலைப் போல
வந்து கிடைத்தவளும் நீதான்

தொியாமல் என்
மனதைப் பறித்ததும் நீதான்

என்னவளே
என்னவளே எங்கிருந்தாய்
நீதான் கனவினிலே கனவினிலே
காக்க வைத்தாய் நீதான்

………………………….

என்னை மூடிவிடும்
வெண்பனியும் நீதான் குளிரும்
மாா்கழியில் கம்பளியும் நீதான்

என்னைத் உறங்க
வைக்கும் தலையணையும்
நீதான் தூக்கம் கலைத்து
விடும் கனவுகளும் நீதான்

மோகங்களும் நீதான்
நீதான் முத்தங்களும் நீதான்
நீதான்

புன்னகையும் நீதான்
நீதான் கண்ணீரும் நீதான் நீதான்

கண்களை மூடிவிட்டு
ஒளிந்தவளும் நீதான்

ஒளிந்தவளை அருகில்
வந்து அனைத்ததும் நீதான்

{ என்னவளே
என்னவளே எங்கிருந்தாய்
நீதான் கனவினிலே கனவினிலே
காக்க வைத்தாய் நீதான் } (2)
என் கண்கள் தேடிடும் காதல்
நீதான் என் ஜீவன் பருகிடும்
தாகம் நீதான்

…………………………

0



  0